இளமை... இனிமை... முதுமை...

ஆசிரியர் - Editor

இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்கவும், பெருமையடையவும் காரணமாக அமைகின்றன. அதனால்தான், இளமையில் நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

“தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, தரணியில் சிறந்து விளங்க வேண்டும்” என்ற ஆசை எல்லா பெற்றவர்களுக்கும் உண்டு. குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, பள்ளிக்குச் சென்று ‘டீன்ஏஜ்’ பருவத்தை நெருங்கியதும், சில பெற்றோர்களின் மகிழ்ச்சி விடைபெற்றுவிடுகிறது.

“பள்ளியில் படிக்கும்வரை என் சொல்லைக்கேட்டு என் பையன் நடந்தான். ஆனால், கல்லூரிக்குப் போனதும் அவன் அப்படியே மாறிவிட்டான். ‘அது வேண்டும், இது வேண்டும்’ என அடம்பிடிக்கிறான். அவன் விருப்பப்படி நாங்கள் நடக்காவிட்டால் கோபப்படுகிறான். ஏன்தான் இவன் இப்படி மாறிவிட்டானோ?” என காரணம் புரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் ஒருபுறம்.

“என்னை என் பெற்றோர்கள் பெற்றெடுத்து, வளர்த்தார்கள் என்பது உண்மைதான். அதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முடியுமா? சொந்தமாக சிந்திக்கக்கூடாதா? என் விருப்பப்படி சுதந்திரமாக இருக்கக்கூடாதா?” என்று எரிச்சல் கலந்த வெறுப்பை உமிழும் இளைய உள்ளங்கள் மறுபுறம்.

ஏன் இந்த மாற்றங்கள்?

பெற்றோர்-பிள்ளைகள் உறவில் ஏன் இந்த விரிசல்கள்?

‘பெற்றோர்-பிள்ளைகள்’ பாசப்பிணைப்பில் உருவான நல்ல அமைப்புதான் ‘குடும்பம்’. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், மனநிறைவும் இணையும் போதுதான் அந்தக் குடும்பம் சிறந்த குடும்பமாக மாறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பண்பாடும் வாழ்வு நெறிமுறைகளும் உள்ளன. இவை குடும்பத்திற்கு குடும்பம் மாறுபட்டதாக அமையும்.

ஒரே நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் ஒரே விதமான பலனைத் தரலாம். ஆனால், ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், ஒரே மாதிரியான குணங்களோடு இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் வளரும் குழந்தையின் குணத்தைப்போல, இன்னொரு குடும்பத்தில் வளரும் குழந்தையின் பண்புகள் அமைவதில்லை. இதனால், குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டியது பெற்றோர்களது கடமையாகும்.

இது அவசர உலகம். மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவும், குறிப்பாக நகர வாழ்க்கையில் ‘இரண்டு சம்பளம்’ இல்லையென்றால் அது ‘நரக வாழ்க்கை’யாக மாறும்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், குடும்பத்திலுள்ள குழந்தைகள் வளரும்போது பெற்றோரின் பணத்தேவை அதிகமாகிறது. அதுவும், பெற்றோர்களைவிட, வளரும் குழந்தைகளின் தேவைகள் இப்போது அதிகமாகி விட்டது.

குழந்தையை நேரடியாக கவனித்து வளர்க்க இயலாத பெற்றோர்கள் குழந்தைகள் காப்பகம், ஆயாக்களின் பராமரிப்பு, தாத்தா பாட்டிகளின் கவனிப்பு என ஏதோ ஒரு வகையில் தாங்கள் பெற்ற பிள்ளையை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட்டு, தங்களின் அலுவலகப் பணிகளில் அதிகமாக மூழ்கிவிடுகிறார்கள். பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் குழந்தைகளின் செயல்பாடு வித்தியாசமாக அமைகிறது.

இன்னும் சில குடும்பங்களில், வேலைக்குச் செல்லாமல், குழந்தையை வளர்ப்பதிலேயே முழு நேரத்தையும் அம்மா செலவிடுகிறாள். இதனால், இந்தக் குழந்தையின் மனநிலை வேறு விதமாக அமைகிறது. இவைதவிர, கிராமம்-நகரம், ஏழை-பணக்காரர் என்ற மாறுபட்ட சூழல்களில் வளர்க்கப்படும் குழந்தைகளின் மனோபாவம் வேறுபட்டதாகவும் இருக்கிறது.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் பெரும்பாலான குழந்தைகள் வளர்ந்தன. குடும்பத்தின் பாரம்பரியத்தை காக்கும் விதத்தில் குழந்தைகளின் செயல்பாட்டை அமைப்பதில் இவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். பெரியவர்களை மதிக்கவும், பெற்றோரைத் துதிக்கவும், நல்ல எண்ணங்களை மனதில் பதிக்கவும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு இவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், இதுபோன்ற சூழல் தனிக்குடும்ப வாழ்க்கையில் இல்லை.

காலையில் 8 மணிக்கு இறக்கை கட்டிப் பறந்த கணவன் வீடு திரும்பும்போது இரவு 8 மணி ஆகிவிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்ற மனைவியும் சோர்வுடனும், பதற்றத்துடனும் வீடு திரும்பும்போது குழந்தை மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் நிலை உருவாகிவிடுகிறது. தங்கள் பிரச்சினைகளையே தீர்க்க இயலாத கணவனும், மனைவியும், பிள்ளைகளின் பிரச்சினைப்பற்றி சிந்திப்பதற்கே நேரம் இல்லாத சூழலும் ஏற்படுகிறது.

வெளிநாடுகளில் இதுபோன்ற பிரச்சினையான குடும்ப வாழ்க்கையை சந்திப்பதற்கு ‘வெற்றிகரமான பெற்றோராகும் கலை’ (ஜிலீமீ Art of Successful Parenting) என பலவித பயிற்சி வகுப்புகளை திருமணமாகும் நபர்களுக்கும், இளம் தம்பதிகளுக்கும் நடத்துகிறார்கள். பெரும்பாலும், இந்தப் பயிற்சியை பெற்ற பின்புதான் குடும்ப வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் நடைபெறுகிறது.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சிறந்த ‘பெற்றோராக்கும் பயிற்சிகள்’ பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை. தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்ப வாழ்க்கையை ஆணும், பெண்ணும் அமைத்துக்கொள்கிறார்கள். எனவே, குடும்ப வாழ்க்கையில் சிறந்த பெற்றோராக வாழ்வது எப்படி என்பது தெரியாமல் இளம் தம்பதியினர் தவிக்கிறார்கள்.

காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்

​எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 04:41 PM
பிரேசில் நாட்டவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட கொக்கைன்

 Photo​கொக்கைன் என சந்தேகிக்கப்படும் கெப்சூழ்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த பிரேசில் நாட்டு பிரஜையொருவரை இலங்கை விமான நிலைய சிங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:32 PM
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

 Photoமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:31 PM
தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:30 PM
புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி

​நிலவுகின்ற வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 02:56 PM
காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்

​எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 04:41 PM
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

 Photoமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:31 PM
தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:30 PM
புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி

​நிலவுகின்ற வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 02:56 PM
மேலும் செய்திகள்…
பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:11 PM
வீடு - மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

​வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:00 PM
இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது

 Photo​களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 01:30 PM
மேலும் செய்திகள்…
அதிநவீன அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

​எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:06 PM
ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை

​பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:05 PM
விரைவில் இந்தியா வரும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்

​தாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி. இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை 18:9 ரக டிஸ்ப்ளேவுடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:05 PM
எல்லாத்துக்கும் ஜியோபோன் தான் காரணம் - கூகுள்

​செயற்கை நுண்ணரிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மென்பொருளின் 'இந்த' நிலைக்கு ஜியோபோன் தான் காரணம் என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:04 PM
மேலும் செய்திகள்…
சோர்வு, களைப்பை போக்கும் ருத்ர முத்திரை

​சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் இந்த முத்திரை சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:02 PM
குழந்தைகளின் ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி

​நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:01 PM
பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்?

​பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:01 PM
இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா?

​உடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா? குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள்? சாப்பிடலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மேலும் படிக்க...

17th, Feb 2018, 02:58 PM
மேலும் செய்திகள்…
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா - விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ்

​பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு `சீமராஜா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 12:59 PM
இணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் - படக்குழு அதிர்ச்சி

​மஞ்சு விஷ்ணு - ஸ்ரேயா நடிடிப்பில் தெலுங்கில் வெளியான காயத்ரி படம் திரைக்கு வந்த அதே நாளில் இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க...

17th, Feb 2018, 12:59 PM
ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் மேலும் படிக்க...

17th, Feb 2018, 12:53 PM
மேலும் செய்திகள்…