இளமை... இனிமை... முதுமை...

ஆசிரியர் - Editor

இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்கவும், பெருமையடையவும் காரணமாக அமைகின்றன. அதனால்தான், இளமையில் நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

“தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, தரணியில் சிறந்து விளங்க வேண்டும்” என்ற ஆசை எல்லா பெற்றவர்களுக்கும் உண்டு. குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, பள்ளிக்குச் சென்று ‘டீன்ஏஜ்’ பருவத்தை நெருங்கியதும், சில பெற்றோர்களின் மகிழ்ச்சி விடைபெற்றுவிடுகிறது.

“பள்ளியில் படிக்கும்வரை என் சொல்லைக்கேட்டு என் பையன் நடந்தான். ஆனால், கல்லூரிக்குப் போனதும் அவன் அப்படியே மாறிவிட்டான். ‘அது வேண்டும், இது வேண்டும்’ என அடம்பிடிக்கிறான். அவன் விருப்பப்படி நாங்கள் நடக்காவிட்டால் கோபப்படுகிறான். ஏன்தான் இவன் இப்படி மாறிவிட்டானோ?” என காரணம் புரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் ஒருபுறம்.

“என்னை என் பெற்றோர்கள் பெற்றெடுத்து, வளர்த்தார்கள் என்பது உண்மைதான். அதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முடியுமா? சொந்தமாக சிந்திக்கக்கூடாதா? என் விருப்பப்படி சுதந்திரமாக இருக்கக்கூடாதா?” என்று எரிச்சல் கலந்த வெறுப்பை உமிழும் இளைய உள்ளங்கள் மறுபுறம்.

ஏன் இந்த மாற்றங்கள்?

பெற்றோர்-பிள்ளைகள் உறவில் ஏன் இந்த விரிசல்கள்?

‘பெற்றோர்-பிள்ளைகள்’ பாசப்பிணைப்பில் உருவான நல்ல அமைப்புதான் ‘குடும்பம்’. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், மனநிறைவும் இணையும் போதுதான் அந்தக் குடும்பம் சிறந்த குடும்பமாக மாறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பண்பாடும் வாழ்வு நெறிமுறைகளும் உள்ளன. இவை குடும்பத்திற்கு குடும்பம் மாறுபட்டதாக அமையும்.

ஒரே நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் ஒரே விதமான பலனைத் தரலாம். ஆனால், ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், ஒரே மாதிரியான குணங்களோடு இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் வளரும் குழந்தையின் குணத்தைப்போல, இன்னொரு குடும்பத்தில் வளரும் குழந்தையின் பண்புகள் அமைவதில்லை. இதனால், குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டியது பெற்றோர்களது கடமையாகும்.

இது அவசர உலகம். மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவும், குறிப்பாக நகர வாழ்க்கையில் ‘இரண்டு சம்பளம்’ இல்லையென்றால் அது ‘நரக வாழ்க்கை’யாக மாறும்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், குடும்பத்திலுள்ள குழந்தைகள் வளரும்போது பெற்றோரின் பணத்தேவை அதிகமாகிறது. அதுவும், பெற்றோர்களைவிட, வளரும் குழந்தைகளின் தேவைகள் இப்போது அதிகமாகி விட்டது.

குழந்தையை நேரடியாக கவனித்து வளர்க்க இயலாத பெற்றோர்கள் குழந்தைகள் காப்பகம், ஆயாக்களின் பராமரிப்பு, தாத்தா பாட்டிகளின் கவனிப்பு என ஏதோ ஒரு வகையில் தாங்கள் பெற்ற பிள்ளையை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட்டு, தங்களின் அலுவலகப் பணிகளில் அதிகமாக மூழ்கிவிடுகிறார்கள். பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் குழந்தைகளின் செயல்பாடு வித்தியாசமாக அமைகிறது.

இன்னும் சில குடும்பங்களில், வேலைக்குச் செல்லாமல், குழந்தையை வளர்ப்பதிலேயே முழு நேரத்தையும் அம்மா செலவிடுகிறாள். இதனால், இந்தக் குழந்தையின் மனநிலை வேறு விதமாக அமைகிறது. இவைதவிர, கிராமம்-நகரம், ஏழை-பணக்காரர் என்ற மாறுபட்ட சூழல்களில் வளர்க்கப்படும் குழந்தைகளின் மனோபாவம் வேறுபட்டதாகவும் இருக்கிறது.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் பெரும்பாலான குழந்தைகள் வளர்ந்தன. குடும்பத்தின் பாரம்பரியத்தை காக்கும் விதத்தில் குழந்தைகளின் செயல்பாட்டை அமைப்பதில் இவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். பெரியவர்களை மதிக்கவும், பெற்றோரைத் துதிக்கவும், நல்ல எண்ணங்களை மனதில் பதிக்கவும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு இவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், இதுபோன்ற சூழல் தனிக்குடும்ப வாழ்க்கையில் இல்லை.

காலையில் 8 மணிக்கு இறக்கை கட்டிப் பறந்த கணவன் வீடு திரும்பும்போது இரவு 8 மணி ஆகிவிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்ற மனைவியும் சோர்வுடனும், பதற்றத்துடனும் வீடு திரும்பும்போது குழந்தை மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் நிலை உருவாகிவிடுகிறது. தங்கள் பிரச்சினைகளையே தீர்க்க இயலாத கணவனும், மனைவியும், பிள்ளைகளின் பிரச்சினைப்பற்றி சிந்திப்பதற்கே நேரம் இல்லாத சூழலும் ஏற்படுகிறது.

வெளிநாடுகளில் இதுபோன்ற பிரச்சினையான குடும்ப வாழ்க்கையை சந்திப்பதற்கு ‘வெற்றிகரமான பெற்றோராகும் கலை’ (ஜிலீமீ Art of Successful Parenting) என பலவித பயிற்சி வகுப்புகளை திருமணமாகும் நபர்களுக்கும், இளம் தம்பதிகளுக்கும் நடத்துகிறார்கள். பெரும்பாலும், இந்தப் பயிற்சியை பெற்ற பின்புதான் குடும்ப வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் நடைபெறுகிறது.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சிறந்த ‘பெற்றோராக்கும் பயிற்சிகள்’ பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை. தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்ப வாழ்க்கையை ஆணும், பெண்ணும் அமைத்துக்கொள்கிறார்கள். எனவே, குடும்ப வாழ்க்கையில் சிறந்த பெற்றோராக வாழ்வது எப்படி என்பது தெரியாமல் இளம் தம்பதியினர் தவிக்கிறார்கள்.

இலங்கைச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இனவாத கட்சிகளுக்கு இனி இடமில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனி இனவாத கட்சிளை இணைத்துக் கொண்டு அரசியல் நடத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:40 AM
மரணச்சடங்கிற்கு சென்ற மகிந்தவுக்கு நடந்தது என்ன ?

​மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவிக் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சமேலும் படிக்க...

25th, Feb 2017, 09:36 AM
சிறையில் வீரவன்ச சித்திரம் : கண்காட்சிக்கு தயாராகும் சித்திரம்

​விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சிறைச்சாலையினுள் படம் வரையும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:32 AM
இனி சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதமா ?

​கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்ற பிரச்சாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:28 AM
மக்களுக்காக ஜனாதிபதியுடன் பேசவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு

​படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபிலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:26 AM
தற்கொலையில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா ?

 Photo​சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

25th, Feb 2017, 10:10 AM
வவுனியாவில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

 Photo​காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:15 AM
வரலாற்றில் இன்று : 25.02.2017

 Photo​பெப்ரவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:01 AM
மேலும் செய்திகள்…
வரலாற்றில் இன்று : 25.02.2017

 Photo​பெப்ரவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

25th, Feb 2017, 09:01 AM
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் பற்றி உலக தமிழரே உங்களுக்கு தெரியுமா?

 Photo  Videoஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 12:07 PM
பாலியல் தொல்லை தருகிறார்களா : பெண்களே இதோ உங்களுக்கான தளம்

 Photo​“பகடிவதை” என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:22 PM
மேலும் செய்திகள்…
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் - சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

 Photo​சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:55 AM
நோக்கியா விழா: நேரலையில் நீங்களும் பார்க்கலாம், எப்படினு பார்ப்போமா?

 Photo​உலக சந்தையில் மீண்டும் கால் பதிக்கும் நோக்கியா வரவு பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோக்கியா அறிமுக விழாவினை இணைய வாசிகள் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:54 AM
ரூ.251க்கு ஸ்மார்ட்போன்: மோசடி வழக்கில் ரிங்கிங் பெல்ஸ் தலைவர் கைது

 Photo​2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை வழங்குவதாக அறிவித்து உலக பிரபலமானது. இந்நிலையில் ரிங்கிங் பெல்ஸ் தலைவர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்ப்டடுள்ளார்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:52 AM
சிறந்த வலிநிவாரணியாகும் கடல் வாழ் நத்தையின் நஞ்சு

 Photo​உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கும் நிவாரணம் தரக்கூடிய வகையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் அமெரிக்காவில் Opioid எனப்படும் மாத்திரையும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:41 AM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

 Photo​தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 09:13 AM
நடிகை பாவனா கடத்தல்: முக்கிய குற்றவாளி சுனில் நீதிமன்றத்தில் சரண்

 Photoநடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தார். அவர் இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைந்தார். பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை செல்போனிலும் படம்பிடித்தனர். நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும் கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுனில் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:21 PM
பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு

 Photo​நடிகை பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை என்று நடிகர் திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:19 PM
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்

 Photo​விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தில் துணை இயக்குநராக நடிக்க உள்ளார். இப்படத்தின் முழுதகவலை கீழே பார்க்கலாம்.விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:17 PM
மேலும் செய்திகள்…