ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை மந்தம்: தலைமை அதிகாரியின் சம்பளம் திடீர் குறைப்பு

ஆசிரியர் - Editor

ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக விற்பனை சரிவடைந்துள்ளதால், டிம் குக் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் சம்பளத்தில் 15 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் ஐபோனை 2007 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதியன்று ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் மொத்தம் மூன்று சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. தொடுதிரை வசதியுடன் அகலமான திரை கொண்ட ஐபாட், மொபைல் போன் மற்றும் இண்டர்நெட் தகவல் பரிமாற்ற சாதனம் ஒன்றை அறிமுகம் செய்தார்.

2007 ஆம் ஆண்டு துவங்கிய விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் அந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவினை குறிக்கிறது.

விற்பனை சரிவடைந்த நிலையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் வெளியிட்ட அறிக்கையில் இதுவரை இல்லாத அளவு சிறப்பான ஒன்று வெளியாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோனில் முழுமையான கிளாஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஐபோனில் சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…