ட்ரூடோ அமைச்சரவையில் சிறிது சிக்கல்

ஆசிரியர் - Tamilan

இன்று பிற்பகல் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் சிறிது கலக்கலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லிபரல் ஆட்சிக்கு வந்த ஒரே ஒரு வருடத்தின் பின்னர் இந்த மாற்றம் இடம்பெறுகின்றது. நாட்டின் அரசியல் இன்னல்களை சரிப்படுத்தவும் வாசிங்டனின் புதிய நிர்வாகத்திற்கு ஏற்ப அமைச்சரவையை தயார்படுத்தவும் இந்த மாற்றம் இடம்பெறுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

புதிய மாற்றத்தின் பிரகாரம் கிறிஸ்ரியா விறிலான்ட் கனடாவின் புதிய வெளி விவகார அமைச்சராக நியமிக்கபடுவார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Stéphane Dion அரசியலை விட்டு விலகி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனிக்கு கனடிய தூதராக நியமனம் பெறுகின்றார்.

குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலும் கூட அரசியலை விட்டு விலகி சீனாவிற்கான கனடிய தூதுவராக செல்கின்றார்.புதிய அமைச்சர்களின் பதவி பிரமாணம் இன்று பிற்பகல் 2-மணிக்கு Rideau Hallல் இடம்பெறுகின்றது.

ஏனைய மாற்றங்களும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.François-Philippe Champagne-சர்வதேச வர்த்தக அமைச்சராக நியமனம் பெறுகின்றார்.பெண்கள் நிலை அமைச்சர் பற்றி ஹஜ்டு தொழிலாளர் அமைச்சராகின்றார். மரியம் மொன்செவ் ஜனநாயக அமைப்புக்களிலிருந்து பெண்கள் நிலைக்கு மாற்றப்படுகின்றார்.

ஜனநாய அமைப்புக்களின் அமைச்சராக கரினா கவுல்ட் நியமிக்கப்படுகின்றார்.Ahmad Hussan குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சராகின்றார். Ahmad Hussan கனடாவின் முதலாவது சோமாலி வம்சாவளி எம்பியாவார். இவர் ஒரு வழக்கறிஞர். ரொறொன்ரோ-யோர்க் தெற்கு-வெஸ்ரேன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.

ஒரு முன்னாள் வர்த்தக அபிவிருத்தி தொழிலாளியான 29வயது Gould பேர்லிங்டன் ஒன்ராறியோ தொகுதி எம்பியாவார். தனது முன்னய பதவியான நாடாளுமன்ற செயலாளர் பதவியிலிருந்து சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக பதவி உயர்வு பெறுகின்றார்.

கியுபெக் தொகுதியான Saint-Maurice–Champlain-முதல் கால எம்பியும் ஒரு முன்னாள் தொழிலதிபரும் வழக்கறிஞருமான Champagne நாடாளுமன்ற செயலாளர் பதவிக்கு ஒரு வலுவான செயல்திறனாளரென கருதப்பட்டு நிதி அமைச்சர் பில் மொனியோவின் பாராளுமன்ற செயலாளராக நியமனம் பெறுகின்றார்.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…