வீடு, நாடு சிறப்படைய பெண் கல்வி அவசியம்

ஆசிரியர் - Editor

பெண்கள் கல்வி கற்றுப் பெருமை பெற்றுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வீடும், நாடும் சிறப்படையும்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

என்று பல்லாண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார் நம் தேசியக்கவிஞர் பாரதியார். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமென்றால் அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்றிருத்தல் வேண்டும்.

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்குலம் உயர்வு பெற்றால் தான் உலகம் உய்யும். பெண்மை- தாய்மை-இறைமை என்று பெண்ணின் பெருமையைப் போற்றுவார் திரு.வி.க. வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். ஒரு வீட்டில் ஒரு பெண் நல்லவளாக இருந்தால் தான் அவ்வீடு சிறப்படையும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென இல்லவள் மாணாக் கடை”

என்ற வள்ளுவர் குடும்பத் தலைவியின் சிறப்பைக் கூறுகிறார்.

சங்க காலத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். ஔவையார், நச்செள்ளையார், ஒக்கூர்மாசாத்தியார் போன்ற பெண் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். ஔவையார் அதியமானுக்காக தூது சென்றார் என்ற செய்தியையும் புறநானூற்றில் காண்கிறோம். இடைக்காலத்தில் பெண்களை அடிமைப்படுத்தினர். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று அறிவிற்சிறந்த பெண்களை இழிவுபடுத்தினர். உடன்கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு போன்ற மூடப்பழக்க வழக்கங்களெல்லாம் பெண்களுடைய நிலையை இழிவுபடுத்தியது.

ஆங்கிலேயர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கத் தொடங்கினர்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்தே பெண்கள் பலதுறையிலும் கல்வி கற்றுச் சிறப்புறத் தொடங்கினர். பெண்கள் உயர்கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். பெரும் பதவிகளைப் பெற்றனர். நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆளுநராகவும், ஆட்சியராகவும், அறிவியலறிஞராகவும் விளங்கும் அளவிற்கு பெண்கள் கல்வி கற்கின்றனர்.

பெண்கள் கல்வி கற்றால் தான் நாடு சிறப்படையும். கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று கூறுகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே அக்கல்வியால் பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் பயன்படுகிறது. கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறாள்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பது போல குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்கி தலை சிறந்த குடிமகனாக்குவது கல்வியறிவு பெற்ற பெண்களால் தான் இயலும். பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் ஆற்றலும், துணிவும் கல்வியறிவு பெற்ற பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண் கல்வியின் சிறப்பை உணர்ந்த அரசு பெண் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.

பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் பற்றி எல்லோரும் அறியும்படி கூறி பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பெரியார், பெண்கள் முன்னேற்றம் அவர்கள் முயற்சியினாலேயே முடியும் என்று கூறினார். பாவேந்தர், படித்த பெண்கள் உள்ள குடும்பம் பல்கலைக் கழகம், என்று போற்றுவார்.

பெண்கள் கல்வி கற்றுப் பெருமை பெற்றுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வீடும், நாடும் சிறப்படையும்.

இலங்கைச் செய்திகள்

அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பாடல் இறுவட்டு வெளியீடு

 Photo​அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பாடல் இறுவட்டு வெளியீடு நாளை(21/07/2017 ) இரவு10.01 மணிக்கு நமது முகநூல் பக்கத்திலும்மேலும் படிக்க...

20th, Jul 2017, 03:34 PM
நெடுந்தீவு மகா வித்தியாலயத்திற்கு வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக்கொடுத்த மாணவிக்கு பாராட்டு

 Photo​வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10வது விளையாட்டு நிகழ்வில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திற்கு மூன்று வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.மேலும் படிக்க...

20th, Jul 2017, 02:45 PM
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் !

 Photoதிருகோணமலை - அரியமான்கேணி காட்டுப் பகுதியில் பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்றின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 02:40 PM
ஆகஸ்ட் மாதம் 2 ம்திகதி முதல் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான நடைமுறை அமுல்!!

 Photo​ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 02:36 PM
கடும் வறட்சியான காலநிலையால் மரக்கறிகளின் விலை உயர்வு

 Photo​தற்போது நிலவி வருகின்ற கடும் வறட்சியான காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள பல விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 02:34 PM
ஆகஸ்ட் மாதம் 2 ம்திகதி முதல் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான நடைமுறை அமுல்!!

 Photo​ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 02:36 PM
​ இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு படைகள் குவிப்பு

சிக்கிம் மாநிலம் டோகாலாம் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு சாலை அமைக்க மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. மேலும் படிக்க...

20th, Jul 2017, 01:52 PM
வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம் தற்போது வழங்கப்படுவதாக தெரிவிப்பு! நீதிமன்றில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு

 Photo​புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சாட்சியம் தற்போது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:21 PM
பாடசாலை ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நாகம் : மாணவர்கள் அச்சத்துடன்

 Photo​வவுனியா - இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலய ஓலைக் கொட்டகையின் கூரையில் கடந்த சில நாட்களாக வெள்ளை நாகம் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:15 PM
சுவிஸ் குமார் தொடர்பில் புதிய தகவல் வெளியீடு : வித்தியா படுகொலை வழக்கு

​மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் யாழ் தலைமை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய நேற்று சாட்சியம் அளித்தார்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 10:18 AM
மேலும் செய்திகள்…
நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியும் சாதனம் உருவாக்கம்!

 Photo​Raspberry Pi என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணனி ஆகும்.மேலும் படிக்க...

19th, Jul 2017, 11:57 AM
அதிரடி வசதியை தரக் காத்திருக்கும் வாட்ஸ் ஆப்!

​வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வாட்ஸ் ஆப் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

19th, Jul 2017, 11:55 AM
ஆப்பிள் நிறுவன அதிரடி நடவடிக்கை

ஆப்பிள் நிறுவனம் தனது iOS சாதனங்களில் உள்ள Safari இயங்குதளத்தில் இந்த நீட்சிகள் பயன்படுத்தப்படுவதை முற்றாக நிறுத்தவுள்ளது.மேலும் படிக்க...

18th, Jul 2017, 12:45 PM
அமேஷானின் புதிய அப்பிளிக்கேஷன்

​பேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தமது பயனர்களுக்கு சொந்தமாக மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளன.மேலும் படிக்க...

18th, Jul 2017, 12:44 PM
மேலும் செய்திகள்…
அதிசயிக்க வைக்கும் உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்!படிச்சா அசந்து போயிடுவீங்க!

 Photo​ நாவிற்கு சுவையை அள்ளித்தரும் உருளைக்கிழங்கின் வேர், வருடந்தோறும் தோண்டி எடுத்தாலும் 2 வருடங்கள் வரை பலன் தரக்கூடியது. இதன் அடித்தண்டு 3 அடி உயரம் வரையிலும் வளரும். இதன் பூக்கள் ஒன்றரை அங்குல அளவு வரை வெண்மை அல்லது ஊதா நிறம் கொண்டதாகும். இலைகள் சற்று மயக்கம் தரும் தன்மை உடையவை.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:47 PM
நுரையீரல் புற்றுநோய்… எளிதாக அறியலாம் அறிகுறிகள்இவைதான்!!

 Photo​இன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:44 PM
சர்க்கரை நோயாளிகளின் ஆழமான புண்ணையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்

 Photo​சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதிலும் குழிப்புண் என்றால், சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் நிலைமை பரிதாபம்.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:43 PM
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கணுமா? இந்த கஞ்சி குடிங்க!

 Photo​பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை.மேலும் படிக்க...

20th, Jul 2017, 12:39 PM
மேலும் செய்திகள்…