வீடு, நாடு சிறப்படைய பெண் கல்வி அவசியம்

ஆசிரியர் - Editor

பெண்கள் கல்வி கற்றுப் பெருமை பெற்றுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வீடும், நாடும் சிறப்படையும்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

என்று பல்லாண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார் நம் தேசியக்கவிஞர் பாரதியார். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமென்றால் அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்றிருத்தல் வேண்டும்.

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்குலம் உயர்வு பெற்றால் தான் உலகம் உய்யும். பெண்மை- தாய்மை-இறைமை என்று பெண்ணின் பெருமையைப் போற்றுவார் திரு.வி.க. வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். ஒரு வீட்டில் ஒரு பெண் நல்லவளாக இருந்தால் தான் அவ்வீடு சிறப்படையும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென இல்லவள் மாணாக் கடை”

என்ற வள்ளுவர் குடும்பத் தலைவியின் சிறப்பைக் கூறுகிறார்.

சங்க காலத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். ஔவையார், நச்செள்ளையார், ஒக்கூர்மாசாத்தியார் போன்ற பெண் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். ஔவையார் அதியமானுக்காக தூது சென்றார் என்ற செய்தியையும் புறநானூற்றில் காண்கிறோம். இடைக்காலத்தில் பெண்களை அடிமைப்படுத்தினர். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று அறிவிற்சிறந்த பெண்களை இழிவுபடுத்தினர். உடன்கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு போன்ற மூடப்பழக்க வழக்கங்களெல்லாம் பெண்களுடைய நிலையை இழிவுபடுத்தியது.

ஆங்கிலேயர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கத் தொடங்கினர்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்தே பெண்கள் பலதுறையிலும் கல்வி கற்றுச் சிறப்புறத் தொடங்கினர். பெண்கள் உயர்கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். பெரும் பதவிகளைப் பெற்றனர். நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆளுநராகவும், ஆட்சியராகவும், அறிவியலறிஞராகவும் விளங்கும் அளவிற்கு பெண்கள் கல்வி கற்கின்றனர்.

பெண்கள் கல்வி கற்றால் தான் நாடு சிறப்படையும். கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று கூறுகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே அக்கல்வியால் பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் பயன்படுகிறது. கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறாள்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பது போல குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்கி தலை சிறந்த குடிமகனாக்குவது கல்வியறிவு பெற்ற பெண்களால் தான் இயலும். பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் ஆற்றலும், துணிவும் கல்வியறிவு பெற்ற பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண் கல்வியின் சிறப்பை உணர்ந்த அரசு பெண் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.

பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் பற்றி எல்லோரும் அறியும்படி கூறி பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பெரியார், பெண்கள் முன்னேற்றம் அவர்கள் முயற்சியினாலேயே முடியும் என்று கூறினார். பாவேந்தர், படித்த பெண்கள் உள்ள குடும்பம் பல்கலைக் கழகம், என்று போற்றுவார்.

பெண்கள் கல்வி கற்றுப் பெருமை பெற்றுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுது தான் வீடும், நாடும் சிறப்படையும்.

இலங்கைச் செய்திகள்

மகிந்த காலத்தில் ஊடகவியலாளர்களை வேட்டையாட இயங்கிய இராணுவப் புலனாய்வு பிரிவு

​மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களை வேட்டையாட விசேட இராணுவப் புலனாய்வுப் பிரிவு இயங்கியதாக தெரியவந்துள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:28 PM
மஞ்சள் கோட்டில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் கவலைக்கிடம்

 Videoகொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:25 PM
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியே!

​இன்னும் சில வருடங்களில் நாட்டின் ஜனரஞ்சக தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:17 PM
அம்பாந்தோட்டை மோதல் சம்பவம்-24 பேருக்கு பிணை

​அம்பாந்தோட்டை மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 24 பேரும்இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அம்பாந்தோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:13 PM
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு வலுக்கும் ஆதரவுகள்

 Photo​மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பல தரப்பினரும் தமது ஆதரவினை தெரிவித்துவருகின்றனர்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 01:58 PM
மஞ்சள் கோட்டில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் கவலைக்கிடம்

 Videoகொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:25 PM
ஜப்பான் பனியில் சாதனை படைத்த இலங்கை மாணவி!

 Photo​ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார். 16 வயதுடைய Azquiya Usuph என்ற மாணவியே snowboarding என்ற போட்டியில் பங்கேற்றார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 01:38 PM
யாழில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல்! கத்திகள், சைலன்சருடன் அட்டகாசம் செய்த 20 பேர்

 Photo​யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 01:21 PM
300 கோடி ரூபா பெறுமதியான நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

மாத்தளை மாவட்டத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. லங்கல பிரதேசத்தில் மீட்கப்பட்ட இந்த இரத்தினக்கலின் பெறுமதி 300 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 01:10 PM
வடமராட்சி, நெல்லியடியில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு

 Photoயாழ். வடமராட்சி, நெல்லியடி புலவரோடை பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க...

27th, Feb 2017, 12:21 PM
மேலும் செய்திகள்…
பஞ்ச பூதத்தை மனிதனால் அடக்கி ஆள முடியுமா? புராண மனிதர்கள் எங்கே? உலகம் மறைக்கும் பிரபஞ்ச இரகசியம்!!

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் இதுவே படித்தவன் முதல் பாமரன் வரை நம்பும் கோட்பாடு நம்பவைக்கப்பட்டுள்ள கோட்பாடு. ஆனால் இது முற்று முழுதான பொய் எனவும், உலகம் மறைக்கும் முக்கியமான பிரபஞ்ச இரகசியம் மனித தோற்றம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:15 PM
இந்த அறிகுறிகள் உங்களை நெருங்குகிறதா? அப்போ மரணம் நிச்சயம்

​புராணங்கள் மற்றும் சாஸ்திரங்கள் கூறுவது படி, ஒருவரை மரணம் நெருங்குவதற்கு முன்னரே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும் என்று கூறுகிறது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 02:10 PM
ஜப்பான் பனியில் சாதனை படைத்த இலங்கை மாணவி!

 Photo​ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார். 16 வயதுடைய Azquiya Usuph என்ற மாணவியே snowboarding என்ற போட்டியில் பங்கேற்றார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 01:38 PM
மூன்றாவது நாளாக நடைபெறும் ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்..

 Photoதமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளாக மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டு தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து ஜேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை நோக்கி பயணிக்கின்றது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 11:53 AM
மேலும் செய்திகள்…
குடிநீரிலுள்ள உயிர்கொல்லியான ஆர்சனிக்கை வடிகட்டும் சாதனம் கண்டுபிடிப்பு!

 Photo​ஆசனிக் எனும் இராசனப் பொருளானது உயிரைக் கொல்லும் அளவிற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தாகும். இவ் இரசாயனப் பதார்த்தம் நீரில் கலக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இப்பிரச்சினையால் உலகளவில் 70 நாடுகளில் உள்ள 137 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:27 AM
ஸ்மார்ட் கடிகார விற்பனையில் சாதனை படைத்த Fitbit நிறுவனம்!

 Photo​அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாக Fitbit காணப்படுகின்றது. இந்நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் Pebble எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்திருந்தது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:25 AM
மனிதர்களுக்கு மருந்தாகும் கொமோடோ டிராகன் இரத்தம்!

 Photo​மாத்திரைகளுக்கு எதிர்ப்பு கொண்ட பக்டீரியா இனங்களை அழிக்கக்கூடிய ஆற்றல் கொமோடா டிராகன்களின் இரத்தத்திற்கு காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கொமோடா டிராகன் என்பது உலகில் காணப்படும் பல்லி இனங்களுள் மிகவும் பெரியதாகும்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:23 AM
இதுவரை எந்த போனிலும் இல்லாத சிறப்புடன் அசத்த வரும் பிளாக்பெர்ரி மொடல்!

 Photoவிரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் பிளாக்பெர்ரி செல்போன் மொடலில் ஒவ்வொரு கீயிலும் ஷார்ட்கர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

26th, Feb 2017, 04:13 PM
மேலும் செய்திகள்…
சளி, இருமலுடன் ரத்தம் வருகிறதா?

 Photo​காற்றுக்குழாயிலும் உணவுக்குழாயிலும் இருக்கும் மியூகஸ் க்ளாண்ட்ஸ் (Mucus Gland) நமக்கு சளியை உடலில் சுரந்து கொண்டே தான் இருக்கின்றன.இப்படி, நடைபெறாவிட்டால் உணவு, சுவாசம் இயல்பாக நடைபெறாது.மேலும் படிக்க...

26th, Feb 2017, 04:14 PM
உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

 Photo​வாயுப் பிரச்சினையையும் வாத நோய் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் உருளைக்கிழங்கை அளவோடு சேர்த்துக்கொள்வதே நலம் பயக்கும்.மேலும் படிக்க...

26th, Feb 2017, 02:12 PM
தூங்குவதற்கு சரியான நிலை எது? தெரிந்துக் கொள்ளுங்கள் நிச்சயம் இந்த ஆபத்தை தடுக்கலாம்!

 Photoநாம் தூங்கும் போது நாம் எந்த நிலையில் எப்படி இருப்போம் என்பது நமக்கே தெரியாது.ஆனால் நாம் தூங்கும் நிலைக்கும், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?மேலும் படிக்க...

26th, Feb 2017, 01:21 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா

 Photo​வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்” என்று நடிகை திரிஷா கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.நடிகை திரிஷா மோகினி, கர்ஜனை, 1818, சதுரங்க வேட்டை-2, 96, சாமி-2, ஹேய் ஜூட் ஆகிய 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவற்றில் மோகினி, கர்ஜனை ஆகியவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:47 AM
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது

 Photo​சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:46 AM
இந்திய சினிமா உலகம் என்னை தத்து எடுத்தது: நடிகர் ஷாருக்கான் உருக்கம்

 Photo​“தாய், தந்தையை இழந்து மும்பை வந்தேன்; என்னை இந்திய சினிமா உலகம் தத்து எடுத்தது” என மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ஷாருக்கான் உருக்கமாக கூறினார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:41 AM
கவுரவ ஆஸ்கார் விருது பெற்றார் நடிகர் ஜாக்கிசான்

 Photo​89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார்.மேலும் படிக்க...

27th, Feb 2017, 10:38 AM
மேலும் செய்திகள்…