விமலின் மகளை தாக்கிய பொலிஸ் அதிகாரி

ஆசிரியர் - Tamilan

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாக தற்போது விமர்சிக்கப்படுகின்றது .

கூட்டு எதிர்க்கட்சியினரின் கருத்து இது அரசியல் ரீதியான ஓர் பழிவாங்கல் என்பதே அத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட கைதாகவுமே இதனை வர்ணித்து வருகின்றனர்.

விமலின் கைதினை காரணம் காட்டி கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மக்கள் ஆதரவு திரட்டும் வகையிலேயும், நல்லாட்சிக்கு எதிராகவும் மக்களை விமர்சிக்க வைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

முக்கியமாக அண்மைக்காலமாக விமலுக்கும் அவர் மனைவிக்கும் மகளுக்கும் ஓர் அவப்பெயரை உண்டாக்கிய சம்பவம் அவரது வீட்டில் ஒரு இளைஞன் மரணமடைந்தது.

அந்த சம்பவம் பெரிதாக விமர்சிக்கப்பட்டது ஆனால் இப்போது தடம் தெரியாமல் போய்விட்டது என்று கூறப்படுகின்றது. விமலுக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்கள் கூட இதனை மறந்து விட்டனர்.

அரசியல் வாதிகள் செய்த குற்றங்கள் அப்படியே மூடி மறைக்கப்படும் என்பதற்கு இது ஓர் சிறப்பான எடுத்துக்காட்டு எனவும் அரசியலுக்கு மட்டுமே பகைவர்கள் மற்ற வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் நண்பர்களே என்பதையும் இந்த சம்பவம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அப்போது இறந்து போன இளைஞன் இயற்கையாக இறக்கவில்லை என்பதனை மருத்துவச் சான்றிதழ் உறுதி செய்தது. அவருக்கு எந்த நோயும் இருக்க வில்லை எனவும் மருத்துவ அறிக்கை கூறியது.

ஆனாலும் அந்த வழக்கின் இப்போதைய நிலை தொடர்பில் மர்மமே. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு அலைவது சிறுமியான தன் மகளுக்கு அவதூறு எனவும் விமல் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

ஆனாலும் நேற்றைய தினம் விமலின் மனைவி மற்றும் மகள் நீதிமன்றுக்கு முன்னால் அழுதவாறு சென்றனர். அரசியல் வாதிகளின் கைதுகள் என்பது நிரந்தரம் இல்லை என்பது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஓர் பிரபல அரசியல் வாதியான விமலின் குடும்பத்தாருக்கு இது நன்றாக தெரிந்திருந்தும் அவர்களின் நேற்றைய செயற்பாடு மக்கள் மத்தியில் ஆதரவு தேடி பரிதாபத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் செயலே எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

அவர்கள் நேற்று கண்ணீர் வடித்தவாறு தோன்றிய பரிதாபத்தோற்றம் இதனை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகின்றது.

மேலும் விமலின் உறவுப் பெண் ஒருவர் “நான் சித்தப்பாவின் கையை பிடித்துக் கொண்டு இருக்கும் போது பொலிஸ்காரர் ஒருவர் என்னை தாக்கினார்..,

ஐக்கிய தேசிய கட்சியினருக்க வாக்களித்தவர்களுக்கு இப்போது புரியும் போதுமா? இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

மேலும் ஒருவர் விமலின் மகளை தாக்கிய பொலிஸ் அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் வெளியே வரச் சொல்லுங்கள் நாம் பார்த்துக்கொள்கின்றோம் எனவும் கூச்சல் இட்டுள்ளார்.

இவை பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்த ஒரு செயல் என்றே கூறப்படுகின்றது.

அதேபோல விமலின் கைதினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிர்க்கின்றார்கள்.

ஆனால் அவர் வீட்டில் மரணமடைந்த இளைஞன் தொடர்பில் எவரும் கருத்து வெளியிடவில்லை இவற்றினை பார்க்கும் போது பொது மக்களுக்கு ஒரு நீதி அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியா என்ற வகையிலும் கருத்துகள் கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு மரணம் சாதாரண ஒரு நபரின் வீட்டில் நடைபெற்றிருந்தால் இந்தளவு வேடிக்கை பார்க்குமா பொலிஸ் தரப்பு என்பது வேடிக்கையான விடயம்.

அடுத்து இந்த கைது இடம் பெறும் என்பது விமல் ஆதரவாளர்கள், கூட்டு எதிர்கட்சியினர் உட்பட பொதுமக்களுக்கும் கூட தெரிந்தது எவ்வாறு?

நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முன்னால் விமலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த கூட்டம் இவற்றினை தெளிவு படுத்தியது.

ஆக மொத்தம் இவை அனைத்துமே அரசியல் நாடகமே எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைச் செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதி

 Photo​சிங்கப்பூரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதி திருச்சியில் 11 மணிநேரம் தவித்தார்.மேலும் படிக்க...

28th, May 2017, 05:13 PM
பழங்குடியினர் நில மீட்பு போராட்டம்

 Photoதிருகோணமலை - மூதூரில் தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி பழங்குடியினர் ஆர்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.மேலும் படிக்க...

28th, May 2017, 04:55 PM
இதுவரை 442,299 பேர் பாதிப்பு

 Photo​நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 442,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

28th, May 2017, 04:48 PM
பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்

 Photo​நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

28th, May 2017, 04:43 PM
வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிப்படைந்த வீ திகள்

 Photo​நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல வீதிகள் வௌ்ளத்தினால் மூழ்கியுள்ளமையால் தொடர்ந்தும் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

28th, May 2017, 04:38 PM
இதுவரை 442,299 பேர் பாதிப்பு

 Photo​நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 442,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

28th, May 2017, 04:48 PM
வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிப்படைந்த வீ திகள்

 Photo​நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல வீதிகள் வௌ்ளத்தினால் மூழ்கியுள்ளமையால் தொடர்ந்தும் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

28th, May 2017, 04:38 PM
உடல் எடையால் அவஸ்தையா?உங்கள் ராசிக்கேற்ப இந்த உடற்பயிற்சி செய்யுங்க பலன் நிச்சயம்!!

 Photo​நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி உடற்பயிற்சி தான் என நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். மேலும் படிக்க...

28th, May 2017, 02:33 PM
90% மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட

 Photoஅமைதியாக மனிதர்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் பெண்களைத் தாக்குவது தான் மார்பக புற்றுநோய். தற்போது மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பலருக்கும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், புற்றுநோய்க்கும், ஒரு குறிப்பிட்ட வைட்டமினுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வைட்டமின் குறைபாட்டால் தான் மார்பக புற்றுநோய் வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி மார்பக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டிருப்பது வைட்டமின் டி சத்து தான். இந்த வைட்டமின் டி சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி-யின் இதர நன்மைகள் வைட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவில் இருந்தால், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தடுக்கப்படும். ஆனால் புற்றுநோய்க்கு இந்த வைட்டமின் டி சத்து தான் எதிரி. இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா? வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம். வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா? வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம். இச்சத்து மார்பக புற்றுநோய் செல்களை அழிக்குமா? கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருந்துவர்கள், வைட்டமின் டி சத்து ஒவ்வொரு வகையான மார்பக புற்றுநோய்க்கனா எபிதீலியல் செல்களை அழிப்பதாக கூறுகின்றனர். வைட்டமின் டி உணவுகள் ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருப்பவர்கள், இந்த வைட்டமின் டி சத்தை உட்கொண்டால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைய ஆரம்பித்துவிடும். இந்த வைட்டமின் டி சத்து மீன்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா கால், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் அதிகாலை சூரியக்கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு உடற்பயிற்சியை செய்து வந்தாலும், உடலில் வைட்டமின் டி சத்தின் அளவு அதிகரிக்கும்.மேலும் படிக்க...

28th, May 2017, 02:28 PM
நெகிழ்வு முறை வேலைநேர திட்டம் அரசாங்கத்தல் ஜூலை நடைமுறையில்

 Photo​அரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.மேலும் படிக்க...

28th, May 2017, 02:18 PM
மேலும் செய்திகள்…
அன்று புலி போராளி இன்று இலங்கை இராணுவம்

 Video​சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடை பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் மேலும் படிக்க...

26th, May 2017, 09:41 AM
சிறுமூளை மனிதர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

 Photo​சுமார் 3 லட்சம் வருடங்களுக்கு முன் மனிதர்கள் மற்றும் குரங்கு இனத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் சிறுமூளை மனிதர்கள்.மேலும் படிக்க...

25th, May 2017, 12:21 PM
மேலும் செய்திகள்…
3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை தயாரித்த அமெரிக்க இராணுவம்

 Photo​உலகின் எந்த பகுதிக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது. இந்த அதிவேக ராக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை அமெரிக்க ராணுவம் மிக ரகசியமாக தயாரித்துள்ளது. மேலும் படிக்க...

28th, May 2017, 01:25 PM
ஐபோன்களில் 5G தொழில்நுட்பம்

​தற்போது உள்ள இணைய வலையமைப்புக்களில் 4G தொழில்நுட்பமே வேகம் கூடியதாக காணப்படுகின்றது.மேலும் படிக்க...

27th, May 2017, 10:59 AM
ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தும் சீன நிறுவனம்

 Photo​உயர் சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தும் சீன நிறுவனமான Xiaomi மற்றுமொரு புதிய கைப்பேசிமேலும் படிக்க...

27th, May 2017, 10:56 AM
கண்டுபிடிக்கப்பட்ட இதயத்தை துடிக்க வைக்கும் வயர்லெஸ் மின்கலம்

 Photo​இதயத்தில் ஏற்படும் சில வகையான நோய்த்தாக்கங்களினால் மாற்றீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.மேலும் படிக்க...

27th, May 2017, 10:54 AM
மேலும் செய்திகள்…
வேகமாக பகிருங்கள்!பாதவெடிப்பு மற்றும்சேற்றுப்புண்களை முற்றிலும் தடுக்கும் முல்லை!!

 Photo​நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.மேலும் படிக்க...

28th, May 2017, 02:30 PM
90% மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட

 Photoஅமைதியாக மனிதர்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் பெண்களைத் தாக்குவது தான் மார்பக புற்றுநோய். தற்போது மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பலருக்கும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், புற்றுநோய்க்கும், ஒரு குறிப்பிட்ட வைட்டமினுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வைட்டமின் குறைபாட்டால் தான் மார்பக புற்றுநோய் வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி மார்பக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டிருப்பது வைட்டமின் டி சத்து தான். இந்த வைட்டமின் டி சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி-யின் இதர நன்மைகள் வைட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவில் இருந்தால், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தடுக்கப்படும். ஆனால் புற்றுநோய்க்கு இந்த வைட்டமின் டி சத்து தான் எதிரி. இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா? வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம். வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா? வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம். இச்சத்து மார்பக புற்றுநோய் செல்களை அழிக்குமா? கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருந்துவர்கள், வைட்டமின் டி சத்து ஒவ்வொரு வகையான மார்பக புற்றுநோய்க்கனா எபிதீலியல் செல்களை அழிப்பதாக கூறுகின்றனர். வைட்டமின் டி உணவுகள் ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருப்பவர்கள், இந்த வைட்டமின் டி சத்தை உட்கொண்டால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைய ஆரம்பித்துவிடும். இந்த வைட்டமின் டி சத்து மீன்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா கால், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் அதிகாலை சூரியக்கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு உடற்பயிற்சியை செய்து வந்தாலும், உடலில் வைட்டமின் டி சத்தின் அளவு அதிகரிக்கும்.மேலும் படிக்க...

28th, May 2017, 02:28 PM
நகங்கள் மஞ்சள் நிறமாகுவது என் தெரியுமா ?

 Photoநமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். அப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி தான் அது மஞ்சளாக மாறுவது.மேலும் படிக்க...

28th, May 2017, 02:25 PM
உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!

 Photoபலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.மேலும் படிக்க...

28th, May 2017, 02:22 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

மாடலிங்கில் பிஸியான பிரணீதா

​சகுனி, மாஸ் படங்கள்ல நடிச்ச பிரணீதா தமிழ்ல வாய்ப்புகள் இல்லாம கொஞ்ச நாளா கன்னடத்துல நடிச்சிட்டு வந்தாங்க. இப்போ அங்கயும் வாய்ப்பு குறைஞ்சனால மாடலிங்லமேலும் படிக்க...

27th, May 2017, 02:23 PM
சம்பளம் முக்கியம் இல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம் :

தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தின்னு பல மொழிகள்ல நடிச்சிட்டு வர்ற ஐஷ்வர்யா, தனக்கு சம்பளம் முக்கியம் இல்லன்னும் கதாபாத்திரங்கள்தான் முக்கியம்னும் மேலும் படிக்க...

27th, May 2017, 02:21 PM
விஜய்க்கு இந்த நடிகையை பார்த்தால் பயமாம்

 Photo​இளையதளபதி விஜய் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார் அவரது ஸ்டைலுக்கே பல ரசிகர்கள் அடிமை.அப்படிப்பட்ட விஜய்க்கே ஒரு ஹீரோயினுடன் நடிக்கும் போது மட்டும் பயம் மேலும் படிக்க...

27th, May 2017, 02:13 PM
ஸ்ருதி ஹாசனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

​பாலிவுட்ல ராஜ்குமார் ராவ் ஜோடியா ஸ்ருதி ஹாசன் நடிச்சிருக்குற ரொமாண்டிக் காமெடி படம் behen hogi teri. மேலும் படிக்க...

27th, May 2017, 02:08 PM
மேலும் செய்திகள்…