மில்லியன் மக்களை கொன்று குவிக்க கட்டளையிட்ட ரகசிய தொலைபேசி

ஆசிரியர் - Editor II
மில்லியன் மக்களை கொன்று குவிக்க கட்டளையிட்ட ரகசிய தொலைபேசி

மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்தில் விடப்படவுள்ளது.

சிவப்பு நிறம் கொண்ட இந்த தொலைபேசி ஹிட்லரின் மிக ரகசிய தொலைபேசி ஆகும். மிக முக்கியமான பணிகளை செய்வதற்கு அதிகாரிகளுக்கு கட்டளையிட இந்த தொலைபேசியை தான் ஹிட்லர் பயன்படுத்துவார்.

மில்லியன் தொகை மக்களை கொன்று குவிக்க சொல்லி, இந்த தொலைபேசியின் வாயிலாகத்தான் பல்வேறு அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பறந்தன.

1945 ஆம் ஆண்டு இந்த தொலைபேசியை Ralph Rayner என்ற வீரர் பயன்படுத்தி வந்தார். இவர் 1971 ஆம் ஆண்டு இறந்த பின்னர் இந்த இவரது மகன் Ranulf இதனை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த தொலைபேசி தற்போது மேரிலேண்டில் அமைந்துள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏலத்தின் மூலம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

$200,000 தொகைக்கு இந்த தொலைபேசி ஏலத்தில் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…