மதுபோதையில் பொலிஸ் அதிகாரிகளை மிரட்டிய இளம்பெண்கள்: நிகழ்ந்த விபரீதம்

ஆசிரியர் - Editor II

ஜேர்மனி நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இரண்டு இளம்பெண்கள் பொலிஸ் அதிகாரிகளை திணர வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் 22 வயதான Robyn G மற்றும் Sabrina S என்ற பெயர்களுடைய இரண்டு இளம்பெண்கள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்த பெண்கள் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அளவுக்கு அதிகமாக மது அருந்திய இரண்டு பெண்களும் ஒரு அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளனர்.

அதாவது, Robyn G என்பவரின் முன்னாள் காதலரை பழிவாங்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

பின்னர், ஒரு நாற்காலியில் Robyn G-வை கட்டி வைத்து அவரது வாயிலும் பிளாஸ்ட்டிக்கை சுற்றி கட்டி வைத்துள்ளார்.

மேலும், அவரை அடித்து துன்புறத்துவது போன்று வீடியோவை எடுத்து அப்பெண்ணின் முன்னாள் காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இக்காட்சிகளை கண்ட காதலன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தன்னுடைய முன்னாள் காதலி மர்ம நபர்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்ற 16 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை சுற்றி வளைத்தனர்.

பின்னர், அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த பொலிசார் தோழிகளையும் நண்பர்களையும் உடனடியாக கைது செய்துள்ளனர்.

ஆனால், மதுபோதையில் இருந்த தோழிகள் இருவரும் பொலிசாரிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

பொலிசாரின் கடுமையான விசாரணையால் மிரண்டு போன இருவரும் உண்மையை கூறியுள்ளனர்.

தன்னுடைய தோழியின் முன்னாள் காதலனை பிரச்சனையில் சிக்க வைக்க இவ்வாறு நாடகமாடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த வியாழக்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளின் கடமையில் குறுக்கிட்ட குற்றத்திற்காகவும், போலியான கடத்தல் நாடகம் நடத்தியதற்காவும் நீதிபதி இரண்டு பெண்களையும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர், நடந்த தவறுக்காக இருவரும் மன்னிப்பு கோரியதால் Sabrina S-விற்கு 1,200 யூரோ மற்றும் Robyn G-விற்கு 3,600 யூரோ அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடலில் குளிக்கச் சென்றவர்களில் இருவரைக் காணவில்லை

முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற இளைஞர்களில் இருவரை காணவில்லை என தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 03:21 PM
தாஜுதீன் கொலை விவகாரம்; ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

​இன்று நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 03:02 PM
தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் கைது

ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:12 PM
46 மில்லியன் செலவில் கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் குழாய் : அர்ஜீன ரணதுங்க

​46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்காவிற்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:10 PM
புலிகள் மோசமான குற்றவாளிகள் : பொன்சேகா

இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களுடன் சரணடைந்த 12,000 விடுதலைப்புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துமேலும் படிக்க...

19th, Oct 2017, 01:06 PM
பாகுபலியையும் ஓரம் கட்ட தொடங்கிய மெர்சல்

 Photoஉலகமெங்கும் நேற்று தீபாவளி முதல் மெர்சல் புயல் ஓயாமல் அடித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது, தளபதி ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:16 PM
ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் பேய்கள் சக்தி பெறும் : செ. கஜேந்திரன்

 Photo​ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை பிடிப்பார். பேய்கள் சக்தி பெறும் என கூறும் கதைகள் தமிழ் மக்களை மடையர்களாக்க கூறும் பேய் கதைகள்.மேலும் படிக்க...

19th, Oct 2017, 12:30 PM
மேலும் செய்திகள்…
உலக தமிழர்களுக்கு Tamilan24 இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 Photo​இன்று இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 10:43 AM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
மேலும் செய்திகள்…
பாவனைக்கு அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்

 Videoதுபாய் நாட்டில் அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:20 PM
வாட்ஸ் அப்பிலும் Live Location

 Photoவாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது, வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுப்புது தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:18 PM
தொலைபேசியை தாக்கும் வைரஸ் தொடர்பில் தகவல்

கையடக்கத் தொலைபேசிகளை தாக்கக்கூடிய புதிய வைரஸ் (ரென்ஸம் வேயார்) ஒன்று தற்போது வேகமாக பரவி வருவதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:17 PM
ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியாகியது, படம் தரப்பிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:19 PM
மேலும் செய்திகள்…