ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து

ஆசிரியர் - Tamilan
ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து

தவிர்க்க முடியாத பனிப்புயல் காரணமாக கனடா மற்றும் வட அமெரிக்க பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் அமெரிக்காவில் 2,800 -கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை இரவு 9 மணியளவில் கனடிய விமான நிலையங்களிற்கு ஊடாக பயணிக்கும் 2,840 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் -46.மொன்றியல்-Pierre Elliott Trudeau விமான நிலையத்தில் -23.ஹலிவக்ஸ் ஸ்ரான்வீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் -18.பிலி பிசப் ரொறொன்ரோ நகர் விமான நிலையத்தில் -10.கல்கரி சர்வதேச விமான நிலையத்தில்-7.வன்கூவர் சர்வதே விமான நிலையத்தில் -7.ஒட்டாவா மக்டொனால்ட்-கார்டியர் சர்வதேச விமான நிலையத்தில் -6.கியுபெக் சிட்டி ஜின் லெசேக் சர்வதேச விமான நிலையத்தில் -4.நியு யோர்க் நியுவாக் லிபர்ட் விமான நிலையம் 330 விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.ஜோன் எவ் கென்னடி விமான நிலையம் 261 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

இதே சமயம் Boston’s Logan விமான நிலையம் 325 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது என தெரிய வந்துள்ளது.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…