இறந்து கிடந்த ஜேர்மனிய பிக்கு

ஆசிரியர் - Tamilan
இறந்து கிடந்த ஜேர்மனிய பிக்கு

சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மனிய பிக்கு ஒருவர் மர்மமான முறையில் இறந்து போன சம்பவம் குறித்து மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏறாவூர் புன்னகுடா புண்ணியராம விகாரையில் வசித்து வந்த 72 வயதான ஜேர்மனிய பௌத்த பிக்கே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த பிக்கு அடிக்கடி மாரவில பிரதேசத்திற்கு வந்து ஹோட்டலில் தங்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிக்கு கடந்த 13 ஆம் திகதி ஹோட்டலுக்கு வந்துள்ளதுடன் நேற்றைய தினம் மதியம் வரை அறையில் இருந்து வெளியில் வரவில்லை என்பதால், ஹோட்டல் அதிகாரிகள் அறையை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது அவர் அறையில் இறந்து கிடப்பதை கண்ட அதிகாரிகள் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த மரணம் சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள ஜேர்மனிய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…