வரலாற்றில் இன்று : 17.02.2017

ஆசிரியர் - Tamilan

பெப்ரவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1753 – சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது.
1788 – லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
1854 – பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.
1867 – சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.
1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.
1890 – பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.
1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
1947 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.
1957 – மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – மேற்கு ஜெர்மனியின் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ர புயலில் 300 பேருக்கு எல் கொல்லப்பட்டனர்.
1979 – மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1996 – பென்சில்வேனியாவில் இடம்பெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.
2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.

பிறப்புகள்

1888 – ஓட்டோ ஸ்டேர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (இ. 1969)
1927 – யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (இ. 2009)
1984 – சதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1956 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)
1986 – ஜே. கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் (பி. 1895)
2014 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)

மட்டக்களப்பில் 19 வயதிற்குள் கர்ப்பம் தரிக்கும் வீதம் அதிகம்

 Photoமட்டக்களப்பில் இளவயது திருமண வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் கூறியுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:13 PM
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

 Photoவவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:07 PM
குறைந்த விலையில் பழைய மீன்கள்?

 Photoஹட்டனிலுள்ள கடல் மீன் விற்பனை நிலையமொன்றில் குறைந்த விலையில் மீன் விற்பதாக கூறி, பழைய மீன்களை கலப்படம் செய்து விற்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:04 PM
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
பெண்ணை அச்சுறுத்தி வானை நோக்கி சுட்ட கும்பல் குறித்து விசாரணை

 Photo​காரில் சென்ற பெண்ணை அச்சுறுத்தியதோடு, ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:52 PM
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

 Photoவவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:07 PM
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
பெண்ணை அச்சுறுத்தி வானை நோக்கி சுட்ட கும்பல் குறித்து விசாரணை

 Photo​காரில் சென்ற பெண்ணை அச்சுறுத்தியதோடு, ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:52 PM
சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது

 Photo​லிந்துலை - மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருதொகை மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:54 PM
கடமையில் விசேட உளவுப்படை?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்காணிப்பதற்கு விசேட உளவுப்படையொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 12:51 PM
மேலும் செய்திகள்…
மனைவி, பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை செய்ய முற்பட்டவர் கொலை: இருவர் விளக்கமறியலில்

 Photo​அக்கரபத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 04:03 PM
முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903

 Photo​ரைட் சகோதரர்கள் 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:30 PM
ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967

 Photo​ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:20 PM
தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள்!

 Photo​கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:01 PM
கடமையில் விசேட உளவுப்படை?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்காணிப்பதற்கு விசேட உளவுப்படையொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 12:51 PM
மேலும் செய்திகள்…
இந்தியாவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் அறிமுகம்

 Photo​பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:11 PM
சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

 Photo​சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 02:07 PM
ஃபேஸ்புக் அப்டேட்: ஸ்னூஸ் அம்சம் அறிமுகம்

 Photoஃபேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் பட்டன் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:50 PM
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்

 Photoகூகுள் ஃபைல்ஸ் கோ செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் கோ செயலியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:40 PM
மேலும் செய்திகள்…
உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு

 Photo​இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இதய ரத்தக்குழாய் நோய் எனப்படுகிறது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…
மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி

 Photo​விஜய்யின் மெர்சல் படத்தை அடுத்து மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருக்கிறார் இயக்குனர் அட்லி. மேலும் படிக்க...

17th, Dec 2017, 01:04 PM
புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை

​கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரும் 31-ம் தேதி நள்ளிரவில் நடைபெறும் புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. மேலும் படிக்க...

17th, Dec 2017, 09:39 AM
15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபு - பிரபு தேவா

 Photo​சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் மூலும் பிரபு தேவா - பிரபு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கின்றனர். மேலும் படிக்க...

17th, Dec 2017, 09:36 AM
பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!

 Photo​வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, விக்ரம், பிரபுதேவா ஆகியோர் நடித்த படங்கள் வெளியாகின்றன. மேலும் படிக்க...

17th, Dec 2017, 09:32 AM
மேலும் செய்திகள்…