குழந்தையின்மை பிரச்சனைக்கான காரணமும் - தீர்வும்

ஆசிரியர் - Editor

குழந்தையின்மைக்கு ஆண் - பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் - பெண் இருவருக்கும் சம வாய்ப்பு இருப்பதை இப்போது சமூகம் உணர்ந்திருக்கிறது. குழந்தை பெறக்கூடிய உயிரணு இல்லாதது ஆண் தரப்பிலும், கருவை சுமந்து பிரசவிக்கும் திறன் இல்லாதது பெண் தரப்பிலும் ஏற்படக்கூடிய பிரச்சனை.

இந்த பிரச்சனையால் பிரிவு, இறப்பு, மனநிலை பாதித்தல் என இருந்த நிலைமை இப்போதில்லை. காரணம்... அபார மருத்துவ வளர்ச்சி. சரியான சிகிச்சை, திறமையான மருத்துவர், உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த தம்பதியும் குழந்தை பெற முடியும் என நிரூபணம் ஆகியிருக்கிறது.

குழந்தையின்மைக்கு ஆண் - பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன.

பெண்களுக்கு:

1. கருப்பை உட்சுவர் வளர்ச்சி (எண்டோமீட்டியாசிஸ்)
2. கருக்குழாய் அடைப்பு (பெலோபியன் ட்யூப் பிளாக்)
3. கரு முட்டை உருவாகாதது அல்லது சரியான வளர்ச்சி இல்லாத கரு முட்டை.
4. கருப்பை வாயில் தோன்றும் சளித்திரவம் விந்தணுவை கொன்று விடுவது.
5. கர்ப்ப காலத்தை முழுமை பெறச் செய்யத் தேவையான ஹார்மோன் சுரக்காதது.
6. பெண்ணின் வயது (34க்கு மேல் கரு முட்டை வாய்ப்பு குறையும்)

ஆண்களுக்கு:

1. குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை.
2. மது, புகையிலை பொருட்கள், மோசமான உணவு முறையால் விந்தணு குறைபாடு.
3. துணையின் கருமுட்டை வெளியாகும் காலத்தில் சேராமல் இருப்பது.
4. உயிரணுக்களின் நகரும் சக்தி குறைவு (மொபிலிடி)
5. உயிரணுவை கொல்லும் புரதங்கள் அதிக சேர்க்கை.
6. உயிரணு வெளியேற்ற பாதையில் அடைப்பு.
7. விதை வளர்ச்சியின்மை.
8. விதைப் பையில் விபத்து, காயம் காரணமாக உயிரணு உற்பத்தி தடை.
9. விரைவீக்கம், காசநோய்.
10. அதிக வெப்பம், காற்று போகாத ஆடைகள்.

சிகிச்சை முறைகள்:

செயற்கை கருத்தரிப்பு:

பரிசோதனைக் குழாய் முறை (டெஸ்ட்யூப் பேபி) எனப்படும் இதில் உயிரணு, கருமுட்டை இயற்கையான உறவில் சேர்ந்து கரு உருவாகாத சூழலில், அவற்றை வெளியே எடுத்து ஆய்வக குழாயில் வைத்து கருவாக்கப்படுகிறது. பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை வளரச் செய்யப்படுகிறது. 80ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று வரவேற்பை பெற்ற இந்த சிகிச்சை முறை இப்போது பரவலாக நடக்கிறது.

வாடகை தாய்:

தம்பதிகளின் உயிரணு - கருமுட்டை சரியாக இருந்தும் கருவை சுமக்கும் திறன் பெண்ணுக்கு இல்லாமல் போனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரமும் உள்ளது. அதன்படி, தம்பதியினரின் கருமுட்டை - உயிரணு சேர்த்த கருவை வாடகை தாயின் கருப்பையில் செலுத்தி பிரசவ காலம் முழுவதும் கவனித்து மருத்துவ உதவிகள் அளித்து குழந்தை பெறப்படுகிறது.

அதற்கான ஊதியம் பெற்றதும் வாடகை தாயின் பணி முடிகிறது. தன் வயிற்றில் பிறக்காமல் போனாலும் முற்றிலும் அந்தக் குழந்தை தம்பதியுடையதுதான்.சரி, இதையும் தாண்டி சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மலட்டு தன்மையை நீக்க பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

கருமுட்டை உருவாக்கம் (ஓவலேஷன் இண்டக்ஷன்):

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கொண்ட பெண்களுக்கான சிகிச்சை இது. இந்த ஹார்மோன் மருந்துகளால் கருமுட்டை உருவாக்கம் தூண்டப்பட்டு முழுமையான கருமுட்டை உருவாகச் செய்யும். இதன்மூலம் இயற்கையாக தம்பதியினர் குழந்தை பெற வழி ஏற்படும்.

செயற்கை விந்தளித்தல்(ஆர்டிபிஷியல் இன்செமினேஷன்):

இந்த முறையில் ஆணிடம் பெறப்படும் விந்தணுகளை சுத்தப்படுத்தி தரமான, உயிரோட்டமுள்ள, நகரும் தன்மை கொண்ட உயிரணுக்களை பெண்களின் கர்ப்ப பாதையில் செலுத்துவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்படும்.இதில் விந்து திரவத்தின் தேவையற்ற, ரசாயன பொருட்கள் நீக்கப்படுவதால் உயிரணுக்களின் முன்னேறும் தன்மை கூடும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் மருந்துகளும் இந்த சிகிச்சையில் உதவும்.குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இப்படி நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது நம்நாட்டில் பல மருத்துவமனைகள் உள்ளன. 

இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சி பிள்ளையார் கோவில் புத்த விகாரையாக திடீர் மாற்றம்

 Photoகிளிநொச்சி - கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவில், புத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

22nd, May 2017, 11:13 PM
ஜனாதிபதி நாளை அவுஸ்திரேலியா விஜயம்

 Photo​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 11:03 PM
விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்

 Photo​பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 11:01 PM
எம்.ஜி.ஆர் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக தகவல்

 Photo​தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக, குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 10:57 PM
9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

 Photo​திலக் மாரப்பன உள்ளிட்ட ஒன்பது அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 09:34 PM
9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

 Photo​திலக் மாரப்பன உள்ளிட்ட ஒன்பது அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 09:34 PM
ஒரே வாரத்தில் இரு முறைகள் எவெரெஸ்ட் மலை ஏறி இந்திய பெண் சாதனை

 Photo​உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஒரே வாரத்திற்கும் குறைந்த காலத்தில் இரண்டு முறை அடைந்து ஒரு இந்திய பெண் சாதனை படைத்துள்ளார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 05:47 PM
வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய அறிவிப்பு

 Photoநேற்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 05:33 PM
புதிய எரிவாயு வளம் கண்டுபிடிப்பு: சீனா

 Photo​முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டிபோன்ற பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது., எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது விளங்கும் என்று கருதப்படுகிறது..மேலும் படிக்க...

22nd, May 2017, 05:13 PM
அமைசச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகையில் முக்கிய கூட்டம்

 Photo​அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முக்கிய கூட்டமொன்று ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.மேலும் படிக்க...

22nd, May 2017, 04:16 PM
மேலும் செய்திகள்…
மனைவி கால் விரல்களை வைத்து கணவனின் தலைவிதி எப்படி அறிவது?

​பண்டைய காலத்தில் பல முனிவர்கள், சான்றோர்கள் சுவடிகளில், கல்வெட்டுகளில் இதை பதிவு செய்து சென்றுள்னர். அதில், மனைவியின் கால்களை வைத்து கணவனின் தலைவிதி கூறும் சாமுத்திரிகா சாஸ்திரம் பற்றி இனிக் காணலாம்… மேலும் படிக்க...

21st, May 2017, 04:47 PM
மேலும் செய்திகள்…
உங்கள் முக்கிய பணிகள் தள்ளி போகாம இருக்கனுமா? அப்ப இந்த ஆப்ஸ்களை பயன்படுத்துங்க

 Photoஉலகம் பயணிக்கும் வேகத்தில் நம்முடைய முக்கிய பணிகள் சிலவற்றை தள்ளி போடும் நிலை பலருக்கும் ஏற்படும்.மேலும் படிக்க...

21st, May 2017, 05:20 PM
பேஸ்புக்கில் இனி உணவும் வாங்க முடியும்: புதிய வசதி அறிமுகம்

 Photo​பேஸ்புக் செயலியை கொண்டு உணவு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களின் இணையத்தளம் அல்லது பிரத்தியேக செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் படிக்க...

21st, May 2017, 02:21 PM
ஜி.எஸ்.டி. வரி மசோதா: டெக் சாதனங்களின் விலையும் அதிகரிக்கும்

 Photo​ஜி.எஸ்.டி சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் விலை அதிகமாகவுள்ள டெக் சாதனங்களின் முழு பட்டியலை இங்கு பார்ப்போம். மேலும் படிக்க...

21st, May 2017, 11:53 AM
சூரிய குடும்பத்தில் புதிய நிலா கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அசத்தல்

 Photo​சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தின் அருகில் நிலா இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

21st, May 2017, 11:06 AM
மேலும் செய்திகள்…
வலியை உணராமல் இருப்பது வலிமையா? பலவீனமா?

 Photo​வலி இல்லாமல் இருப்பது நல்லது தான் என்று சொன்னாலும், வலியை உணராமல் இருப்பது நல்லதல்ல. வாழ்க்கையில் வலி என்ற உணர்வு இருப்பது இயல்பானது. அதை உணர்வதும் அவசியமானது.மேலும் படிக்க...

21st, May 2017, 04:41 PM
இந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள அற்புதம் இதோ!

 Photo​கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.மேலும் படிக்க...

21st, May 2017, 04:25 PM
மைதா ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் இதோ

 Photo​மைதாவை கொண்டு பூரி, சப்பாத்தி, சமோசா என்று சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் மோசமான உணவுப் பொருளின் ஒன்றான மைதா ஏராளமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.மேலும் படிக்க...

21st, May 2017, 04:16 PM
தலையில் ஒருசில இடத்தில் மட்டும் சொட்டையா?

 Photo​அலோபியா ஐரேட்டா என்ற முடி உதிர்வு பிரச்சனை யாருக்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இது முடக்கு வாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் டைப் 1 நீரழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படுகிறது.மேலும் படிக்க...

21st, May 2017, 01:39 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

பாகுபலியை தொடர்ந்து தமிழில் ஒரு பிரமாண்ட படத்தின் பட்ஜெட் இதோ

 Photo​பாகுபலி 2 படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராக இருக்கிறது. மேலும் படிக்க...

22nd, May 2017, 08:39 PM
விஜய் ரசிகர்கள் இன்று செய்தது என்ன?

 Photoஇளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் தற்போது போலந்து நாட்டில் நடந்து வருகிறது.மேலும் படிக்க...

22nd, May 2017, 08:46 PM
போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்

 Photo​சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அழைத்து அவர்கள் அனைவருடனும் சென்னையில் உள்ள தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார்.மேலும் படிக்க...

22nd, May 2017, 09:05 PM
ரூ.500 கோடி செலவில் இராமாயண காவியம்: சீதையின் கதாப்பாத்திரம் யாருக்கு?

 Photoஉலகம் முழுக்க பல எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் படிக்க...

22nd, May 2017, 09:23 PM
மேலும் செய்திகள்…