NEXT நீங்க CM ஆனா BEST : பரபரப்பாக்கிய போஸ்டர்

ஆசிரியர் - Tamilan

தமிழக முதல்வராக நேற்று பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பது ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்யப்படும் ஏராளமான பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்நிலையில் ரஜினிதான் எங்கள் அடுத்த முதல்வர், அவர் முதல்வர் ஆனால் நாட்டுக்கு பெஸ்ட் நடக்கும் என்ற அர்த்தத்தில் போஸ்டர்கள் நேற்று நள்ளிரவில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா சாலையின் பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற வாசகங்களுடன் தலைமைச்செயலக கட்டிடத்தின் முன் ரஜினி தனது குழுவினர்களுடன் இருக்கும் இந்த ஆளுயர போஸ்டர், நள்ளிரவு நேரத்திலும் சென்னையை பரபரப்பாக்கி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் தீர ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…