3000 கிலோ அரிசிக்கு தீ வைத்து அழிப்பு

ஆசிரியர் - Editor

பொலன்னறுவையில் பாவனைக்கு உதவாத 3 ஆயிரம் கிலோ சாயம் கலந்த அரிசி தொகை தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் பாவனைக்கு உதவாத அரிசியில் சாயத்தினை கலந்து விற்பனை செய்ய முயன்ற வியாபாரி ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

நுகர்வோர் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த விற்பனை நிலையத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சாயம் கலந்துள்ள பாவனைக்கு உதவாத 3 ஆயிரம் கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட அரிசியை நுகர்வோர் அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தீ வைத்து அழித்துள்ளனர்.

இலங்கைச் செய்திகள்

விபத்து : 7 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

​எஹலியகொடை - தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:45 PM
​கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்க கோரிக்கை

1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென இக் கிராமம் உருவாக்கப்பட்டது.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:35 PM
வட. மாகாண சபை வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த தவறுகிறது :

​வடக்கு மாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த தவறி வருகின்றதென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும்மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:10 PM
பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 78 இலட்சம் ரூபா கொள்ளை

​ராகமையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் சிலர் பட்டப்பகலில் வான் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, சினிமா பாணியில்மேலும் படிக்க...

26th, Jun 2017, 02:55 PM
இலங்கைக்கு இயற்கையின் அதிஷ்ட கொடை

 Photo​மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

26th, Jun 2017, 02:45 PM
மொபைல் சார்ஜ் செய்வதற்கு வியர்வை போதும்

 Photo​அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும்மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:14 PM
சாமுராய் வாள் எப்படி உருவாகிறது?

 Photoபண்டைய ஜப்பானியப் போர் வீரர்களான சாமுராய்கள் பயன்படுத்தும் வாட்களை பாரம்பரியம் மிக்க முறையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேலும் படிக்க...

26th, Jun 2017, 12:39 PM
7000 ஆண்டுகள் பழமையான கல்லறை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பு

 Photo​சுவிட்சர்லாந்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 7000 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:57 AM
மேலும் செய்திகள்…
மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

 Photo​தினம் தினம் ஒரு பிரபலங்கள் நான் மெர்சல் படத்தில் நடிக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:15 AM
​ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தி

 Photo​இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் முஸ்லிம்கள் முன்னொரு போதும் இல்லாதளவு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில்மேலும் படிக்க...

26th, Jun 2017, 09:13 AM
அதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்

​இரவில் தூங்கும் நேரத்திற்கு முன் ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால், நமது வாழ்வில் அதிர்ஷ்டத்தை வரவழைக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:50 PM
மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009

 Photo​அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், மைக்கல் ஜோசப் ஜாக்சன் 2009, ஜூன் 25 அன்று இறந்தார். மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:20 PM
மேலும் செய்திகள்…
மொபைல் சார்ஜ் செய்வதற்கு வியர்வை போதும்

 Photo​அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும்மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:14 PM
புதிய சரித்திரம் ஒன்றினைப் படைத்துள்ள யூடியூப்

​கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் இணைய சேவைகளுள் ஒன்றாக யூடியூப் காணப்படுகின்றது.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:13 PM
புதிய வசதிகளுடன் Microsoft Cortana

​மென்பொருள் வடிவமைப்பில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட்டினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மென்பொருளே Cortana ஆகும்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 03:12 PM
மத்திய அரசின் பாதுகாப்பான இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவு

 Photo  Video​மத்திய அரசின் பாதுகாப்பான இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவளித்துள்ளது. இத்திட்டத்தில் சாலைகளில் மொபைல் போன் பயன்பாடு மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:17 PM
மேலும் செய்திகள்…
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு காராமணி

 Photo​நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.மேலும் படிக்க...

25th, Jun 2017, 02:04 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

முகத்தில் துணியை கட்டி கொண்டு பிரபல திரையரங்கில் படம் பார்த்த சாயிஸா

பிரபலங்கள் சாதாரணமாக வெளியில் நடமாடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. காரணம் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:20 AM
மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

 Photo​தினம் தினம் ஒரு பிரபலங்கள் நான் மெர்சல் படத்தில் நடிக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:15 AM
முதல் நாளே இரண்டு பக்கத்துக்கு தமிழில் டயலாக் கொடுத்தார்கள் : கஜோல் ஓபன் டாக்

​தனுஷ் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

26th, Jun 2017, 11:13 AM
மேலும் செய்திகள்…