கார்ஸ் 3

ஆசிரியர் - Editor II

நடிகர்ஓவன் வில்சன்

நடிகைகிறிஸ்டெலா அலான்சோ

இயக்குனர்பிரையன் பீ

இசைராண்டி நியூமன்

ஓளிப்பதிவுநியூட்டன் தாமஸ் சீகேல்

விமர்சிக்க விருப்பமா?

கார்களில் முன்னணியில் இருக்கும் சிவப்பு கலர் காரான லைட்னிங் மெக்குயின், கார் பந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தையே பிடிக்கிறது. லைட்னிங்கின் நெருங்கிய நண்பர்களான பாபி ஸ்விப்ட் மற்றும் கேல் வெதர்ஸ் ஆகிய இரு கார்களும் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்து வருகிறது.

இவ்வாறாக வெற்றிப் பாதையில் சென்ற இந்த கார்களின் வெற்றிக்கு தடை போடும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது அடுத்ததாக நடக்கும் கார் பந்தையப் போட்டியில் லைட்னிங், வெற்றி கோட்டை தொடும் சமயத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜாக்சன் ஸ்டார்ம் என்ற கருப்பு நிறக் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் லைட்னிங்கை முந்தி வெற்றிக் கோட்டை தொட்டுவிடுகிறது.

இதையடுத்து, ஸ்டார்ம் மீது அனைவரின் கவனமும் திரும்ப, பழைய கார்கள் ஓரம் கட்டப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், புதுமையான ஸ்டைல் என அனைத்திலும் புதுமையை பார்த்த உடன், அனைவரும் லைட்னிங் மற்றும் அதன் நண்பர்களை ஓய்வுபெற சொல்லி வற்புறுத்த பாபி மற்றும் கேல் உள்ளிட்ட பல கார்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறது.

பந்தையத்தில் தான் வென்றே தீருவேன் என்ற முடிவுடன் இருக்கும் லைட்னிங், ஓய்வு பெறாமல் அடுத்த பந்தயத்தில் பங்கேற்கிறது. லைட்னிங்கை தவிர்த்து மற்ற பழைய கார்கள் அனைத்தும் ஓய்வு பெற்றதால், லைட்னிங் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பந்தையத்தில் அந்த கார்களுக்கு ஈடுகொடுக்க போராடிய லைட்னிங், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகிறது.

இதையடுத்து, லைட்னிங்கின் கதை அவ்வுளவு தான் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் லைட்னிங் மீண்டும் புத்துயிர் பெற ஸ்பான்சர் ஒருவர் முன்வருகிறார். அவரது உதவியுடன் பழைய நிலைக்கு திரும்பிய லைட்னிங்கை விளம்பரப்படுத்தி, அவரிடம் உள்ள மற்ற கார்களை விற்பனை செய்ய அந்த ஸ்பான்சர் முடிவு செய்கிறார். ஆனால் அவரது முடிவை ஏற்க மறுக்கும் லைட்னிங், கார் பந்தையப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. தோல்வியடைந்தால், அவரது பேச்சை கேட்பதாக கூறி வாழ்வா சாவா போட்டிக்கு தயாராகிறது.

லைட்னிங்கின் கோச்சான க்ரூஸ் ரேமியர்ஸ் சில நுணுக்கங்களை தெரிவித்து போட்டிக்கு தயார்படுத்துகிறது. கடைசியில் நாம் எதிர்பார்த்த அந்த போட்டி வர, அதில் பங்கேற்கும் லைட்னிங் எப்படி வெற்றி பெற்றது? வெற்றி பெற என்ன செய்தது? அதன் என்ன முயற்சிகளை மேற்கொண்டது? அனைவரையும் மீண்டும் எப்படி கவர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆங்கிலத்தில் ஓவன் வில்சன், கிறிஸ்டெலா அலோன்சா, கிறிஸ் கூப்பர், ஆர்மி ஹேமர் என கார்களுக்கு குரல் கொடுத்த அனைவரும் நக்கலுடன் பேசியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் வசனங்கள் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருக்கிறது.

கார்ஸ் படங்களின் சீரியஸை இயக்கியுள்ள பிரெயின் ஃபீ, கார்ஸ் 3 படத்தை முந்தைய பாகங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இயக்கி இருக்கிறார். கார்ஸ் 1, கார்ஸ் 2 வரிசையில் கார்ஸ் 3 படமும் ரசித்து பார்க்கும்படி ட்விஸ்ட்டுகளுடன் இருக்கிறது.

கேமரா காட்சிகளில் ஜெரமி லஸ்க்கி, கிம் வொயிட் திறம்பட செயல்பட்டிருக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் பங்களிப்பு அளப்பறியாதது. ஒவ்வொரு காட்கிக்கும் மெனக்கிட்டிருக்கின்றனர். படத்தை 3டி-யில் பார்க்க பிரம்மாண்டாக இருக்கிறது. ராண்டி நியூமேனின் பின்னணி இசை காட்சிக்கு துணையாக ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் `கார்ஸ் 3' ரேஸ் வின்னர்.

காணாமல் போன 3 பெண்கள் கைது

​கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 03:05 PM
கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாயும் மகனும்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 03:01 PM
கொள்ளையிடச் சென்றவர்களிடமிருந்து கைக்குண்டுகள் மீட்பு

தனியார் நிறுவனமொன்றில் பணம் கொள்ளையிடச் சென்ற இரண்டு நபர்கள் கிராந்துருகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:54 PM
எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:52 PM
மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:48 PM
உலகின் சிறந்த ஆசிரியை இவர் தான்

 Photoவார்கி அறக்கட்டளையின்இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது துபாயில் நடந்த விழாவில் மேகி டெக்டோனாலுக்குவழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:12 PM
நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

 Photo​தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:50 PM
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று

 Photoதமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:41 PM
அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம்

 Photoஅமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:34 PM
300 பேர் கொல்லப்பட்ட பாரிய வெடிகுண்டு தாக்குதல்: அம்பலமான ராணுவ வீரரின் சதி

 Photoசோமாலியா வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்த லொறி வெடிகுண்டு தாக்குதலுக்கு ராணுவ வீரர் ஒருவர் சூத்திரதாரியாக இருந்த தகவல் அம்பலமாகியுள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:29 PM
மேலும் செய்திகள்…
உலக தமிழர்களுக்கு Tamilan24 இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 Photo​இன்று இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 10:43 AM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

 Photoஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:25 AM
மேலும் செய்திகள்…
ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:25 PM
விரைவில் அறிமுகமாகின்றது Nokia 9 கைப்பேசி

நோக்கியா நிறுவனம் இந்த வருடம் தனது மூன்று வகையான அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை இதுவரை அறிமுகம் செய்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:22 PM
விண்வெளியில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு சாதனமே ஃபிட்ஜெட் ஸ்பின்னர் ஆகும்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:20 PM
பூமியுடன் மோதப்போகும் இராட்சத விண்வெளி நிலையம்

 Videoசீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் – 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

17th, Oct 2017, 10:36 AM
மேலும் செய்திகள்…
நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

 Photo​தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:50 PM
மேலும் செய்திகள்…