ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்... அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்?

ஆசிரியர் - Editor II
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்... அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்?

சூரியன், புதன் வீடாகிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் காலம் தான் ஆனி மாதம். இந்த மாதத்திற்கு 32 நாட்களும், பகல் பொழுதுகள் அதிகமாகவும் இருக்கும்.

எனவே ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்? என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். நேர்மை, நியாயம், தர்மம் போன்ற நல்ல குணங்களுடன் வாழும் எண்ணங்களை கொண்டவர்கள்.

நடுநிலை தவறாமை, உதவும் மனப்பான்மை, எதையும் எளிதில் புரிந்து கொள்ளுதல், தந்திரம், கண் பார்த்தால் கை செய்யும் என்ற அளவிற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், நகைச்சுவை உணர்வுகளையும் கொண்டவர்கள்.

ஆழ்ந்த சிந்தனை, அனுபவ ஞானம், கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.ஏனெனில் இவர்களுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகமாக இருக்கும்.

லக்கினம், லக்கினாதிபதி, சந்திரன், புதன் ஆகியவை இவர்களுக்கு பலமாக இருப்பதால், ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றி அடைவார்கள்.

யோகம்

பணவரவு, செல்வவளம் என்பது அதிகமாக கொட்டினாலும், தட்டுப்பாடுகள் ஏற்பட்டாலும் எதையும் இவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். சிக்கனமும், சேமிப்பும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டுக் குறிக்கோளுடன் செயல்படுவார்கள். தேவைக்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். ஆனால் வாக்கு என்பது இவர்களுக்கு மிக முக்கியம்.

ருணம், ரோகம் என்பது இவர்களுக்கு பொதுவான அம்சம் என்றாலும், இவர்கள் வாழ்வாதாரம், நல்ல சுபகாரியங்களுக்கு கடனாக பணம் புரட்டினாலும், அதை உரிய காலத்தில் திருப்பி கொடுப்பதில் குறியாக இருப்பார்கள்.

இவர்களுக்கு நேர்முக எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பு இருக்கும். காரணம் எந்தப் பிரச்னையிலும் அதிகம் ஈடுபட மாட்டார்கள்.

சொத்து சுகம்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு விவசாய விளைநிலங்கள், எஸ்டேட், தோட்டம், வீடு, பங்களா, அடுக்குமாடி கட்டிடங்கள், பொன், பொருள், மாமன் வகை உறவுகள் மூலம், உயில் சொத்துக்கள் கிடைக்கும்.

தாய், மனைவி, சகோதரி போன்ற பெண் உறவுகளால் லாபம் அடைவார்கள். புதன், குரு பலமாக இருந்தால், மனைவி மூலம் சீர், வரதட்சணை, அன்பளிப்பு என்று கேட்காமலே இவர்களுக்கு கிடைக்கும்.

நோய்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தலைபாரம், சைனஸ், நீர்க் கோத்தல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். ஜீரணக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

குழந்தைகள்

பூர்வ புண்ணிய யோகம் புதன், சுக்கிர பலத்தின் காரணமாக அதிகமாக காணப்படும். அதனால் இவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சந்திரன் நல்ல அமைப்பில் ஜாதகத்தில் அமைந்தால், இவர்களுக்கு யோக சித்தி கைகூடும் பாக்கியம் உண்டு.

இவர்கள் குழந்தைகள், பேரப் பிள்ளைகளை தாங்கிப் பிடிப்பார்கள். அதே நேரத்தில் வயோதிக காலத்தில் பிள்ளைகளின் உதவி நிச்சயமாக இருக்கும்.

மனைவி

ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு, சனி, சாதகமாக இருக்கும் பட்சத்தில் கூட்டாளிகள், நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள்.

சந்திரன், சுக்கிரன் நல்ல அமைப்பில் இருந்தால், மனைவி மூலம் யோகம், சுக பாக்கியங்களை அடைவார்கள்.

இவர்களின் தற்காப்பான வாழ்க்கை நடவடிக்கைகள், சூழ்நிலை அறிந்து செயல்படுவது போன்றவை இவர்களுக்கு இனிய இல்லற சுகத்தை தரும்.

தொழில்

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அதில் முதல் நிலைக்கு வந்து விடுவார்கள். தலைமைப் பதவிக்கு வருவதுடன், தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு மதியூக மந்திரியாக, ஆசானாக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர்களாக திகழ்வார்கள்.

நிதித்துறை, நீதித்துறை, வங்கி, நிர்வாகத் தலைமை, ஆசிரியர், விரிவுரையாளர் என்று பல துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். அச்சக தொழில், புத்தகம் வெளியிடுதல், பதிப்பகம் நடத்துதல் போன்ற துறைகளில் கால் பதிக்கும் யோகம் உண்டு.

தொழிலில் ஏற்றுமதி, இறக்குமதி, காய், கனி, பூக்கள், மீன்கள் மற்றும் அழகு பொருட்கள், தண்ணீர் தொடர்பான தொழில்கள் இவர்களுக்கு அதிக லாபம் ஈட்ட கைகொடுக்கும்.

காணாமல் போன 3 பெண்கள் கைது

​கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 03:05 PM
கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாயும் மகனும்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 03:01 PM
கொள்ளையிடச் சென்றவர்களிடமிருந்து கைக்குண்டுகள் மீட்பு

தனியார் நிறுவனமொன்றில் பணம் கொள்ளையிடச் சென்ற இரண்டு நபர்கள் கிராந்துருகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:54 PM
எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:52 PM
மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:48 PM
உலகின் சிறந்த ஆசிரியை இவர் தான்

 Photoவார்கி அறக்கட்டளையின்இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது துபாயில் நடந்த விழாவில் மேகி டெக்டோனாலுக்குவழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:12 PM
நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

 Photo​தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:50 PM
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று

 Photoதமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:41 PM
அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம்

 Photoஅமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:34 PM
300 பேர் கொல்லப்பட்ட பாரிய வெடிகுண்டு தாக்குதல்: அம்பலமான ராணுவ வீரரின் சதி

 Photoசோமாலியா வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்த லொறி வெடிகுண்டு தாக்குதலுக்கு ராணுவ வீரர் ஒருவர் சூத்திரதாரியாக இருந்த தகவல் அம்பலமாகியுள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:29 PM
மேலும் செய்திகள்…
உலக தமிழர்களுக்கு Tamilan24 இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 Photo​இன்று இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 10:43 AM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

 Photoஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:25 AM
மேலும் செய்திகள்…
ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:25 PM
விரைவில் அறிமுகமாகின்றது Nokia 9 கைப்பேசி

நோக்கியா நிறுவனம் இந்த வருடம் தனது மூன்று வகையான அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை இதுவரை அறிமுகம் செய்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:22 PM
விண்வெளியில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு சாதனமே ஃபிட்ஜெட் ஸ்பின்னர் ஆகும்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:20 PM
பூமியுடன் மோதப்போகும் இராட்சத விண்வெளி நிலையம்

 Videoசீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் – 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

17th, Oct 2017, 10:36 AM
மேலும் செய்திகள்…
நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

 Photo​தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:50 PM
மேலும் செய்திகள்…