மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க மட்டக்களப்பில் விசேட வகுப்புக்கள் ஆரம்பம்

ஆசிரியர் - Jaffna

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இவ்வாண்டு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் விசேட வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பங்களிப்பின் ஊடாக கிராம அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டம் நேற்று நரிப்புல் தோட்ட பாடசாலையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிதேச செயலகப் பிரிவிலுள்ள நரிப்புல் தோட்டம், மகிழவட்டவான் நெல்லூர் மற்றும் மணிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்குரிய அடைவு மட்டத்தை அதிகாரிப்பதற்கான இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து கருத்து தெரிவித்த மண்முனை மேற்கு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திகுமார்,

இலங்கையுள்ள கல்வி வலயங்களில் கல்வி மட்டத்தில் அதிக அடிமட்டத்தில் இருக்கின்ற கல்வி வலயமாக மண்முனை மேற்கு கல்வி வலயம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் பின்னடைந்துள்ள எமது பிரதேசத்தையும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தையும் உயர்த்த வேண்டுமாக இருந்தால் இவ்வாறான புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பங்களின் கல்வி ரீதியான பங்களிப்பு மற்றும் சுவிஸ் வாழ் தங்கராஜா கிருபராஜாவின் கல்வி அபிவிருத்திக்கான பங்களிப்பு மிகவும் முக்கிய பங்கினை வலயத்திற்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

மண்முனை மேற்கு கல்வி வலயம் கல்வியில் பின்னடைவில் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் பின்தள்ளப்பட்டுள்ளது என நினைத்துக் கொண்டிருக்காமல்,

இவ்வாறான நல்லுள்ளம் படைத்தவர்கள் போல் எமது கல்வி வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தை அதிகரிப்பதற்கான கல்வி அபிவிருத்திக்குரிய செயற்பாட்டை எமது மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் கல்வியலாளர், புலம்பெயர் எமது தமிழ் உறவுகள் முன்வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் வலயத்திலுள்ள பாடசாலைகளின் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியும்.

எமது வலயத்தில் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சில பாடசாலைகளில் மிகவும் குறைவு காரணம் குறித்த பிரதேசத்தில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் வீதம் குறைவாகவுள்ளது.

யுத்தம் காரணமாகவும் பல்வேறுபட்டபட்ட அழிவுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் இன்றைய தினமும் ஒருவேளை உணவுக்காக மிகவும் அல்லல்பட்டுக் கொண்டு பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியில்தான் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக நரிப்புல் தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில்,

2016ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2ஆவது குழந்தைகளுக்குமேல் பெற்றெடுத்த 13 தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000வும் பிள்ளை பராமரிப்பிற்காக 18 வயதுவரை மாதம் தோறும் தலா ரூபா 10,000வும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை சுவிஸ் வாழ் செ.அமிர்தலிங்கம் தனது சொந்த பணச் செலவில் தொடர்ந்தும் செயற்படுத்திக் கொண்டு வருகின்றதானது எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் பிள்ளைகளின் பிறப்பு வீதத்தை ஏற்படுத்தக்கூடிதொரு சிறந்த செயற்பாடாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திகுமார், கௌரவ அதிதியாக மண்முனை மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ்,

சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு கல்வி வலய கோட்டக்கல்வி அதிகாரி ரி.சோமசுந்தரம், மண்முனை மேற்கு வலயம், கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் அரசாங்க வைத்தியர்கள்

 Photo​சில வைத்தியசாலைகளை தவிர நாடு முழுவதும் உள்ள ஏனைய அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:50 AM
இலங்கையில் பல பகுதிகளில் இன்று முதல் அடைமழை

 Photo​இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:46 AM
குமார் குணரட்ணத்துக்கு இலங்கை குடியுரிமை!

 Photo​முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்துக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:52 AM
மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது: சுதந்திரக் கட்சி

 Photo​ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. மேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:49 AM
தளபதி பிறந்த நாளுக்கு கீர்த்தி சுரேசின் பரிசு

 Photoதமிழ் சினிமாவின் இளவரசரும், தளபதியுமான விஜய் நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:51 AM
விஜய் பிறந்தநாளில் பிரபலங்களின் வாழ்த்து

 Photo​இளைய தளபதி தற்போது தளபதி விஜய்யாக புது அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே மெர்சல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிட்டதுமேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:34 AM
இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி நியூசிலாந்தில் மரணம்

 Photo​இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி தனது 81 ஆவது வயதில் நியூசிலாந்தில் காலமாகியுள்ளார்.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:08 AM
போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே : குட்டிக்கதை

 Photo​ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:07 AM
உயிரை பறிக்கும் நுளம்பை அழிக்க மற்றுமொரு நுளம்பு

 Photo​டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக அடையாளம் கண்ட புதிய நுளம்பு இனமொன்று, கண்டி குண்டசாலை மற்றும் பேராதனை பிரதேங்சங்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:05 AM
மேலும் செய்திகள்…
நாகலோகத்திற்கு செல்லும் பாதாள பாதை

 Photo  Video​உத்தரகண்ட மாநிலத்தில் அமைந்துள்ள பாதாள புவனேஷ்வரர் கோவிலானது, முழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளினால், 160 மீற்றர் நீளம்.. 90 அடி ஆழத்தில் அமைந்துள்ளதுடன்மேலும் படிக்க...

21st, Jun 2017, 03:00 PM
பிரமாண்ட குறும்பட போட்டி

 Photo​தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.. நளனும் நந்தினியும், சுட்ட கதை உள்ளிட்டமேலும் படிக்க...

19th, Jun 2017, 01:14 PM
நடிகை சாய் பல்லவியின் ரகசியம்

 Photo​நடிகைகள் என்றாலே அவர்களின் அழகான உடலமைப்பு மற்றும் அழகின் தோற்றம் தான் நம் கண் முன்னே நிற்கும்.மேலும் படிக்க...

18th, Jun 2017, 04:14 PM
மேலும் செய்திகள்…
அமெரிக்காவில் சொந்தமாக நகர் ஒன்றை உருவாக்க உள்ள கூகுள்

​இணையத்தள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் சொந்தமாக நகர் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:19 AM
எச்சரிக்கை தகவல் : உங்கள் வெப் கமெரா உங்களையே வேவு பார்க்கும்

​வெப் கமெராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர்மேலும் படிக்க...

22nd, Jun 2017, 11:00 AM
சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகம்

 Photo​பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட் போன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவிற்கு மேலும் படிக்க...

22nd, Jun 2017, 10:58 AM
வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கூகுள் தரும் அதிரடி வசதி

 Photo​கூகுள் நிறுவனமானது தனது பயனர்களின் சம காலத்தேவை கருதி பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

22nd, Jun 2017, 10:54 AM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

பைரவாவிடம் தோற்ற விவேகம்

 Photo​அஜித் நடிப்புல பல மாசமா உருவாகிட்டு வர்ற படம் விவேகம். இதோட பெரும்வாரியான படப்பிடிப்பு ஐரோப்பியா நாடுகள்லதான் நடந்துச்சு. மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:58 AM
விரைவில் திருமணப்பந்தத்தில் நாயகன் ஆதி

அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் ஆதி நடித்து வெளிவந்த மரகத நாணயம் மக்களின் வரவேற்போடு வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:54 AM
தளபதி பிறந்த நாளுக்கு கீர்த்தி சுரேசின் பரிசு

 Photoதமிழ் சினிமாவின் இளவரசரும், தளபதியுமான விஜய் நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

23rd, Jun 2017, 11:51 AM
விஜய் பிறந்தநாளில் பிரபலங்களின் வாழ்த்து

 Photo​இளைய தளபதி தற்போது தளபதி விஜய்யாக புது அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே மெர்சல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிட்டதுமேலும் படிக்க...

23rd, Jun 2017, 10:34 AM
மேலும் செய்திகள்…