உங்கள் பெயரின் முதலெழுத்து என்ன ? ஓ ...... நீங்க இப்படிப்பட்டவரா ?

ஆசிரியர் - Editor II

ஒருவருடைய பெயரின் முதல் ஆங்கில எழுத்தை வைத்து அவர்கள் எப்படிபட்ட குணங்களை கொண்டவர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

A

A என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள்.

வாழ்க்கையின் மீது உங்களுக்கு வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அமையும்.

B

B என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்கள். நீங்கள் தைரியசாலி மற்றும் அதிக அன்பு உள்ளவராக இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வீர்கள்.

C

C என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பலதுறையில் அறிவுத் திறம் மிக்க திறமைசாலியாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் அதிக பணத்தை செலவழிப்பீர்கள். இயற்கையாகவே பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலில் சிறந்து விளங்குவீர்கள்.

D

D என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள்அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் சுகாதாரத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதுடன், நம்பிக்கை மிக்கவராக பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

E

E என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.

நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். ஆனால் காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

F

F என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் திட்டமிடுவதில் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.

G

G என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள்.

நீங்கள் மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பதால், உங்கள் போக்கில் வாழ விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை விரும்பாதவர்கள்.

H

H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் குணங்களை கொண்டவர்கள்.

I

I என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் உங்களுக்கு அமையும்.

J

J என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உங்களுக்கு தேவையானதை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பீர்கள்.

K

K என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர். திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள்.

நீங்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

L

L என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உங்களின் வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள்.

M

M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.

N

N என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் துடிப்பு மற்றும் முயற்சி போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். அனைத்து விடயத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O

O என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அறிவு மற்றும் கல்விக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதனால் நீங்கள் ஆசிரியர் அல்லது எழுத்தாளராக வருவீர்கள். ஒழுக்கத்தை விரும்பும் நீங்கள் உங்கள் துணையிடமும் அதை எதிர்ப்பார்ப்பீர்கள்.

P

P என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் திறமை, அறிவுக் கூர்மை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும்.

Q

Q என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் நல்ல எழுத்தாளர், பேச்சாளராக இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர், இசையமைப்பாளர், நடிகர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும்.

R

R என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உண்மை, கருணை மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள்.

S

S என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள்.

T

T என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

U

U என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் அறிவுமிக்க தனித்துவமான சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவீர்கள். நீங்கள் ஒருவரை திருமணம் செய்வதற்கு பதில், பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.

V

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள்.

W

W என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகுந்த பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். உங்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும்.

X

X என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே நீங்கள் மற்றவர்களிடம் சென்று அதிகமாக பேசுவீர்கள்.

Y

Y என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.

Z

Z என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பிறரை பற்றி நன்றாக புரிந்துக் கொள்ளும் குணத்தை உடையவர்கள். அதனால் உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருப்பார்கள்.

100 ரூபாவை எட்டியது தேங்காய் விலை: குறைக்க விசேட வேலைத்திட்டம்

தேங்காயின் விலையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

24th, Sep 2017, 03:12 PM
இளம் காதல் ஜோடிகளை பிடித்து சென்ற பொலிஸார்

 Photoஅனுராதபுரம் மாநகர சபையினால் பாரமரிக்கப்படும் ரிவர் பார்க் மற்றும் நேச்சர் பார்க் பூங்காக்களில் விசேட தேடுதலை நடத்திய பொலிஸார், 304 இளம் காதல் ஜோடிகளை பிடித்து அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:54 PM
இலங்கையின் வரைபடத்தில் மாற்றம்! புதிய வரைபடம் வெளியிடத் திட்டம்

இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:52 PM
கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை பார்க்கும் வாய்ப்பு! இலங்கைக்கு கிடைத்த அபூர்வம்

 Photoஇலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:35 PM
மீனவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவில் மீனவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:32 PM
இலங்கையின் வரைபடத்தில் மாற்றம்! புதிய வரைபடம் வெளியிடத் திட்டம்

இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:52 PM
கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை பார்க்கும் வாய்ப்பு! இலங்கைக்கு கிடைத்த அபூர்வம்

 Photoஇலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:35 PM
18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோருக்கு எச்சரிக்கை

18 வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் பெற்றோர் உட்பட மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:17 PM
இலங்கையரினால் கண்டுபிடிக்கப்பட்ட மகத்தான இயந்திரம்!

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களின் போது பயன்படுத்துவதற்காக இயந்திரமொன்றை, இலங்கையை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:12 PM
மேலும் செய்திகள்…
உங்க பிறந்த திகதியை சொல்லுங்க: அதிர்ஷ்டத்தை தெரிந்துக் கொள்ளலாம்

 Photo​ஜோதிடத்தில் ஒருவருடைய பிறந்த திகதியை வைத்து, அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். மேலும் படிக்க...

24th, Sep 2017, 03:11 PM
"பெப்சி உமா" இப்படியும் இருந்துள்ளாரா இது தெரியாம போச்சே!!.

 Photo​90 -ல் (ninetees) செல்போன் பலபேருக்கிட்ட இல்லாத காலத்திலேயே ஒரு caller tv show பிரமாண்ட ஹிட் ஆனதுக்கும் அந்த நிகழ்ச்சியின் மூலமா ஒரு தொகுப்பாளரா பல்லாயிர கணக்கான ரசிகர்களை கவர்ந்து இன்றுவரைக்கும் புகழ்ந்து பேசப்படக்கூடிய ஒரு பெண்தான் "பெப்சி உமா" .இவங்கள பற்றி சில உண்மைகளை பாக்கலாம். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:40 PM
கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை பார்க்கும் வாய்ப்பு! இலங்கைக்கு கிடைத்த அபூர்வம்

 Photoஇலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:35 PM
தள்ளாடும் வயதிலும் யாழில் அசத்தும் பாட்டி!

இன்று தான் அந்தப் பாட்டிக்கு நூறாவது பிறந்த நாள். என் உடல் ஆரோக்கியம் என்னுடைய செயற்பாட்டில் தான் என்று பெருமிதத்தோடு சொல்கிறார் அவர். மேலும் படிக்க...

24th, Sep 2017, 01:24 PM
மேலும் செய்திகள்…
ஐபோன் 8 வாங்குவோருக்கு அசத்தல் சலுகை வழங்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல்

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டலில் புதிய ஐபோன் வாங்குவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

24th, Sep 2017, 01:40 PM
காணாமல் போன விமானங்கள்... விடை தெரியாத மர்மங்கள்

இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் படிக்க...

24th, Sep 2017, 12:47 PM
மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

 Photoசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சாம்சங் சமீபத்தில் கோரியுள்ளது. மேலும் படிக்க...

24th, Sep 2017, 12:13 PM
இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

 Photo​அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. அசுஸ் சென்போனின் குறைக்கப்பட்ட விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

24th, Sep 2017, 11:25 AM
மேலும் செய்திகள்…
யாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட கூடாது?

 Photo​முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது. யார் எல்லாம் முந்திரி பருப்பை சாப்பிட கூடாது என்று பார்க்கலாம். மேலும் படிக்க...

24th, Sep 2017, 11:23 AM
மேலும் செய்திகள்…
"பெப்சி உமா" இப்படியும் இருந்துள்ளாரா இது தெரியாம போச்சே!!.

 Photo​90 -ல் (ninetees) செல்போன் பலபேருக்கிட்ட இல்லாத காலத்திலேயே ஒரு caller tv show பிரமாண்ட ஹிட் ஆனதுக்கும் அந்த நிகழ்ச்சியின் மூலமா ஒரு தொகுப்பாளரா பல்லாயிர கணக்கான ரசிகர்களை கவர்ந்து இன்றுவரைக்கும் புகழ்ந்து பேசப்படக்கூடிய ஒரு பெண்தான் "பெப்சி உமா" .இவங்கள பற்றி சில உண்மைகளை பாக்கலாம். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:40 PM
`கலகலப்பு 2' படத்தில் இணைந்த முன்னணி நடிகர், நடிகைகள்

 Photo​சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் படிக்க...

24th, Sep 2017, 02:23 PM
நடிகை பத்மினி மரணம் அடைந்த நாள்: 24-9-2006

 Photo​பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி காலமானார். அவருக்கு வயது 74. மேலும் படிக்க...

24th, Sep 2017, 11:27 AM
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன்: விவேக்

 Photo​கமல் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறிவரும் நிலையில், நடிகர் விவேக், கமலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும் படிக்க...

24th, Sep 2017, 10:49 AM
மேலும் செய்திகள்…