தின பலன் : 14 ஜூலை 2017

ஆசிரியர் - Editor II

ராசி குணங்கள் மேஷம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் ரிஷபம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் கடகம்

மாலை 4. 50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4. 50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் கன்னி

கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் துலாம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் விருச்சிகம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து செல்லும்-. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி குணங்கள் தனுசு

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் மகரம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்

மாலை 4. 50 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். உடல் நலம் பாதிக்கும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் மீனம்

கணவன்-மனைவிக்குள் வாக்குவாதம் வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை வரக்கூடும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4. 50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

 Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும் படிக்க...

23rd, Feb 2018, 11:16 AM
தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

​தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:36 AM
ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கல்குடா - கும்புறுமூலைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:25 AM
ரயிலில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழப்பு

கந்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:13 AM
வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

 Photoமாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:06 AM
முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

 Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும் படிக்க...

23rd, Feb 2018, 11:16 AM
வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

 Photoமாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:06 AM
நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது

​பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 08:49 AM
வரலாற்றில் இன்று : 23.02.2018

 Photo​பெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 08:41 AM
மேலும் செய்திகள்…
பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:11 PM
வீடு - மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

​வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:00 PM
இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது

 Photo​களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 01:30 PM
மேலும் செய்திகள்…
இந்தியாவில் இனி 13 இலக்க செல்போன் எண்கள்: மத்திய அரசு முடிவு

10 இலக்க செல்போன் எண்களுக்கு மாற்றாக 13 இலக்க செல்போன் எண்களை வழங்க தயாராகுமாறு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்புமேலும் படிக்க...

22nd, Feb 2018, 02:55 PM
விண்வெளி வீரர்களுக்கான புதுவித உடையை உருவாக்கும் நாசா

 Photoசர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் உபகோள்களில் தரையிறங்கும்போது விண்வெளி வீரர்கள் விசேட உடை அணிவது வழக்கமாகும்மேலும் படிக்க...

22nd, Feb 2018, 02:52 PM
அதிகூடிய சேமிப்பு வசதிகொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யும் சாம்சுங்

 Photoஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம் கணினி உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.மேலும் படிக்க...

21st, Feb 2018, 01:24 PM
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 Photoஅடுத்த தலைமுறைக்குரிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 12:00 PM
மேலும் செய்திகள்…
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சூர்யா-36 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:26 AM
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து நேற்று முதல் முழு நேர அரசியலில் குதித்துள்ளார், அதே சமயம் தன் கை வசமுள்ள விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார். மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:21 AM
கண்ணையே மாற்றி கொண்ட DD - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:13 AM
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள்

 Photoஉலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் முக்கிய காரணமாக இருந்தது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:08 AM
மேலும் செய்திகள்…