தின பலன் 15.07.2017

ஆசிரியர் - Jaffna

ஜூலை

15

ஹேவிளம்பி வருடம் - ஆனி

31

15-ஜூலை-2017

சனி

ஷவ்வால்

20


நல்ல நேரம்:7.30 - 8.30ராகு:9.00 - 10.30குளிகை:6.00 - 7.30
எமகண்டம்:1.30 - 3.00:
திதி:சப்தமி
திதி நேரம்:சஷ்டிகா11.40
நட்சத்திரம்:உத்திரட்டாதி10.23
யோகம்:சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம்:பூரம்,உத்திரம்
சூலம்:கிழக்கு
பரிகாரம்:தயிர்

ராசி குணங்கள் மேஷம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள் ரிஷபம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் மிதுனம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் கடகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் சிம்மம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள் கன்னி

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் விருச்சிகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள் தனுசு

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் மகரம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. சொத்து சிக்கலில் ஒன்று தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். முகப்பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் மீனம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

வவுனியாவில் வீதியில் மது அருந்திய இளைஞர்கள் கைது

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நால்வரை நேற்று நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:42 PM
காணிப் பிரச்சினையில் ஏற்பட்ட கைகலப்பு: ஒருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காணிச்சண்டை காரணமாக நபர் ஒருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:34 PM
வவுனியா ஏ9 வீதியில் 1100 மரக்கன்றுகள்

தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனப்பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஏ9 வீதியில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:27 PM
ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

​2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:19 PM
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர்வெட்டு; விபரம் இதோ

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:18 PM
ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

​2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:19 PM
10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் தீமூட்டி எரிப்பு

 Photo​யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் நேற்று (23) தீமூட்டி அழிக்கப்பட்டது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 12:19 PM
வரலாற்றில் இன்று : 24.11.2017

 Photo​நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

24th, Nov 2017, 10:38 AM
ரணில் - மோடி சந்திப்பு

 Photo​இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.மேலும் படிக்க...

23rd, Nov 2017, 03:25 PM
மேலும் செய்திகள்…
யாழ்ப்பாணத்தில் சுனாமியா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 Photoயாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:07 PM
இன்று பிற்பகல் மழை பெய்யலாம்!

 Photo​இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர், மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
வீண்விரயமாகும் நீரின் அளவை குறைக்க புதிய சாதனம் உருவாக்கம்

 Photoஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் வருகையின் பின்னர் மனித வாழ்வில் அனேகமான விடயங்கள் மிகவும் இலகுபடுத்தப்பட்டுவருகின்றனமேலும் படிக்க...

23rd, Nov 2017, 04:12 PM
கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்கக்கூடிய டயர்கள்: நாசாவின் அதிரடி

 Photoவிண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும் விண்கலங்கள் வேற்றுக் கிரகங்களின் கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.மேலும் படிக்க...

23rd, Nov 2017, 04:10 PM
ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை

 Photoமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் அப்பிளிக்கேஷனை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:04 PM
புதிய நிறத்தில் விற்பனையாகும் சியோமி Mi A1 - Lankasri News

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான Mi A1-ன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:02 PM
மேலும் செய்திகள்…
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஜூலி-2 படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:40 PM
இன்று மாலை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:39 PM
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன்

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:38 PM
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே அனைவரும் அறியும் வகையில் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு ரைசா, மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:37 PM
மேலும் செய்திகள்…