வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...
22nd, Apr 2018, 08:53 AMயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...
21st, Apr 2018, 06:22 PMறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:33 PMபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:32 PMஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:31 PMஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...
22nd, Apr 2018, 08:54 AMவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...
22nd, Apr 2018, 08:53 AMயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...
21st, Apr 2018, 06:22 PMமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 04:01 PMறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:33 PMபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:32 PMஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:31 PMஎதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரிப்பதற்காக பேசுகிறாரே தவிர குறைந்தது வடக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவாவது பேசுவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:30 PMPhotoகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களிடம் பிரதேச மக்கள் குடி நீரை பெறக்கூடிய முறையில் வழிவகை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:28 PMஹெரோயின் போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:24 PMPhotoமேலும் படிக்க...
2nd, Apr 2018, 10:03 PMPhotoஹட்டன், திம்புல பொலிஸ் பிரிவில் கிறிஸ்டஸ்பார்ம் தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களான தம்பதிக்கு ஒரே நேரத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளைமேலும் படிக்க...
28th, Feb 2018, 03:01 PMPhotoமுள்ளிவாய்க்காலில் மகளையும் கணவனையும் இழந்த வறுமையில் வாடும் ஒரு குடும்பம். கல்வி கற்கும் பிள்ளைகளுடன் இச்சகோதரியும் காயப்பட்டு ஊனமுற்ற நிலையில் உள்ளார்..மேலும் படிக்க...
19th, Aug 2017, 10:01 AMஇறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு. இப்பொழுதும் வன்னியில் ஆதரவின்றி வாழும் உறவுகளுக்கு உங்களாலான உதவிகளைச் செய்ய உங்களை அன்புடன் அழைக்கிறோம்...மேலும் படிக்க...
16th, Aug 2017, 11:09 AMPhotoமேலும் படிக்க...
13th, Aug 2017, 07:06 PMPhoto Videoமட்டக்களப்பு கிராண் மேற்கேயுள்ள இயற்கை எழில் கொழிக்கும் கிராமங்களில் குடும்பிமலை கிராம் மண்வாசம் மணக்கும் குக்கிரம்மாகும். மேலும் படிக்க...
21st, Jul 2017, 10:11 AMPhotoபுத்தளம் குவைத் வைத்தியசாலை வீதி, தம்பபன்னியில் வசிக்கும் M.H.M. அஸ்வர் கான் என்பவரின் எட்டு மாத கைக்குழந்தை A.K.M. அஹ்னத் ஒரு சிறுநீரகம் மேலும் படிக்க...
26th, Apr 2017, 12:58 PMPhotoமேலும் படிக்க...
10th, Apr 2017, 03:19 AMPhoto Videoமேலும் படிக்க...
22nd, Mar 2017, 09:46 PMPhotoகிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தயாவதி கருணாமூர்த்தியின் மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது20) என்பவர்,மேலும் படிக்க...
24th, Feb 2017, 10:02 AMபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:22 PMகடல் சீற்றம் காரணமாக, இரண்டு நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் எச்சரித்துள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 08:19 AMநிர்மலா தேவி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
20th, Apr 2018, 01:43 PMமும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் கழிவறைக்குள் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்கதுறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...
20th, Apr 2018, 12:09 PMசைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன.மேலும் படிக்க...
19th, Apr 2018, 03:49 PMPhoto Videoமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். மேலும் படிக்க...
17th, Apr 2018, 08:51 AMகேழ்வரகு, கொள்ளு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு, கொள்ளு சேர்த்து சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:15 PMஉளுந்து வடை, பருப்பு வடை என்று சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் அரிசி மாவில் வடை செய்தால் சூப்பராக இருக்கும். இன்று அரிசி மாவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:13 PMகொஞ்சம் புளி, பேரிச்சம் பழம், சிறிது வெல்லம், மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து கொண்டால்மேலும் படிக்க...
19th, Apr 2018, 03:27 PMமுதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து மேலும் படிக்க...
19th, Apr 2018, 03:22 PMபுளியை கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ளவேண்டும்.மேலும் படிக்க...
19th, Apr 2018, 03:20 PMபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 03:32 PMபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:22 PMஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:22 PMஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:17 PMகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:29 AMபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:28 AMபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:28 AMபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:27 AMPhoto Videoமேலும் படிக்க...
16th, Apr 2018, 02:46 PMPhotoமேலும் படிக்க...
16th, Mar 2018, 07:01 PMPhotoகாதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:52 PMPhotoகோரமான முகம் கொண்டவரை அழகான இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:51 PMவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:46 PMஅவுஸ்திரேலியாவில் வயோதிபரிடம் 170,000 டொலர் கொள்ளையடித்த இலங்கை பெண் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:30 PMகியூபா அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதை அடுத்து, புதிய அதிபராக மிக்கெல் டயாஸ்-கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:21 AMஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:21 PMவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:21 PMஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:20 PMராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகார வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:12 PMதஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 26-ந் தேதி(வியாழக் கிழமை) நடக்கிறது. இதையொட்டி தேருக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:30 AMஇலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லே டி சில் வா கூறினார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:29 PMஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது முறையாக சதம் அடித்து சென்னை அணியின் ஷேன் வாட்சன் சாதனை படைத்துள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:24 AMபுனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:23 AMஅர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:22 AMஇலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 08:24 AMPhotoஐரோப்பிய நாடுகளிலேயே சுவிட்சர்லாந்தில் தான் Campsites-ன்(இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து தங்குவது) விலை அதிகம் என தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...
20th, Apr 2018, 01:50 PMPhotoசுவிட்சர்லாந்தில் இலங்கை சுற்றுலாப்பயணிகள் உட்பட 40 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் படிக்க...
19th, Apr 2018, 02:14 PMசுவிட்சர்லாந்திலிருந்து மொராக்கோ செல்லும் விமானத்தில் ஏறிய சுற்றுலாப்பயணிகளின் எதிர்ப்பினால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டார்.மேலும் படிக்க...
17th, Apr 2018, 01:31 PMஆல்ப்ஸ் மலைகளில் பனிச்சறுக்கு விளையாடப்போய் காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரான Karl-Erivan Haub இன்னும் உயிருடன் இருக்கலாம் என்று சுவிஸ் மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
13th, Apr 2018, 01:50 PMPhotoபிரித்தானியாவில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை Bath tub தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர் சாவகாசமாக வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டே சாப்பிட்ட கணவனுக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:49 PMஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:22 PMபிரித்தானிய மஹாராணியின் விசேட இராசப் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார். மேலும் படிக்க...
21st, Apr 2018, 08:21 AMVideoலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அங்கு சென்ற பிரதமர் மோடி, பிரித்தானிய மகாராணியை சந்தித்து உரையாடியுள்ளார்.மேலும் படிக்க...
20th, Apr 2018, 01:47 PMPhotoகாமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று முன் தினம் தொடங்கியது. மேலும் படிக்க...
21st, Apr 2018, 11:17 AMPhotoஐரோப்பிய யூனியனின் புதிய சீர்திருத்த சட்டங்களுக்கு ஜேர்மனியும் பிரான்சும் வரும் ஜூன் மாதம் ஒப்புதல் அளிக்கும் என்று ஜேர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
20th, Apr 2018, 02:02 PMஜேர்மனியில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதாக கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.மேலும் படிக்க...
19th, Apr 2018, 02:21 PMஜேர்மனியில் தன்னை வளர்த்த இருவரையுமே வெறிக்கொண்டு தாக்கிக் கொன்ற வழக்கில் CHIKO எனும் நாய்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
18th, Apr 2018, 12:36 PMபிரான்ஸ் நாட்டில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
20th, Apr 2018, 01:52 PMஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்யவிருக்கும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரான்ஸ் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.மேலும் படிக்க...
19th, Apr 2018, 02:21 PMPhotoபாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார்.மேலும் படிக்க...
18th, Apr 2018, 02:29 PMகனடா டொரெண்டோ பகுதியில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
20th, Apr 2018, 01:52 PMPhotoகனடாவின் கியூபெக் நகரில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மையத்தில் அலெக்சாண்ட் என்பவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
19th, Apr 2018, 02:18 PMPhotoகனடாவில் குடிபுகுந்த இலங்கைப் பெண்ணான செல்வி குமரன் ஒரு மருத்துவராவதற்காக ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்றார்.மேலும் படிக்க...
18th, Apr 2018, 12:19 PMகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:18 PMஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:16 PMமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:15 PMPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...
20th, Apr 2018, 11:46 AMகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:18 PMஉடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. மேலும் படிக்க...
21st, Apr 2018, 12:14 PMபருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. பருக்கள் வருவதற்கு சருமத்தைமேலும் படிக்க...
19th, Apr 2018, 03:45 PMசிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். மேலும் படிக்க...
18th, Apr 2018, 04:17 PMPhotoநம்ம ஆளுங்க ஃபேஸ்புக் லைக்ஸ் வேணும்னா என்னா வேணாலும் பண்ணுவாங்ககிறதுக்கு இதுதான் ஆதாரம். அம்மா இறந்துட்டாங்கன்னு சோகமா ஒருத்தர் மயானத்தில இருந்து மேலும் படிக்க...
20th, Apr 2018, 10:28 AMமுல்லைத்தீவில் இரண்டு கால்களுடன் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்பு -சுதந்திரபுரம் பகுதியிலேயே இந்தக் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன் மட்டும் குறித்த பசுக் கன்று பிறந்துள்ளது. மேலும் படிக்க...
30th, Mar 2018, 08:15 AMVideoமேலும் படிக்க...
14th, Mar 2018, 10:41 AMPhotoஇச்சங்கமானது பல்வேறு நாடுகளில் பரவி வாழும் இளம் சந்ததியினரால் நமது பிரதேசத்தை வளப்படுத்த வேண்டிய உதவிகளை செய்வதற்காக அமைக்கப்பட்டது .மேலும் படிக்க...
20th, Apr 2018, 02:04 PMPhotoஅரியாலை சரஸ்வதியின் 99வது ஆண்டு நிறைவு விழா - 2018 நூற்றாண்டை நோக்கிய பயணத்தை முன்னிட்டு பூப்பந்தாட்ட தொடர்-ஆண்கள் (அரச உத்தியோகத்தர்கள்) நடைபெறவுள்ளது.மேலும் படிக்க...
20th, Apr 2018, 12:47 PMPhotoசகல மகளிர் கமக்காரர்களின் ஒழுங்கமைப்பின் பொருட்டு மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது . மேலும் படிக்க...
18th, Apr 2018, 03:06 PMPhotoஅரியாலை சரஸ்வதியின் 99வது ஆண்டு நிறைவு விழா - 2018 நூற்றாண்டை நோக்கிய பயணத்தை முன்னிட்டு 30,000/= பெறுமதியான பரிசில்களை கொண்ட கரப்பந்தாட்டம்(ஓவர்கேம்) நடைபெறவுள்ளதுமேலும் படிக்க...
18th, Apr 2018, 02:42 PMPhotoதிருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் 15ஆம் திகதி காலை 09 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.மேலும் படிக்க...
16th, Apr 2018, 10:56 AM