முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் சிறிதரன்

ஆசிரியர் - Editor II
முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும்   சிறிதரன்

• முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து, தொடர்சியாக பொய்யை சொல்லி வருகிறார் சிறிதரன். ஒரே பொய்யை தொடர்ந்து சொல்வதானால்..பொய் உண்மையாகிவிடாது.)

•சிறிதரன் பேசிய முழுமையான ஓடியோ வெளிவந்து உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. “வடக்கத்தையான்” என நான் சொல்லவில்லை, நிரூபித்தால் பதவி துறப்பேன் என்பவர் பதவி விலகுவாரா??

• கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும் அல்லது மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

• சிறிதரன் எப்படி பொய்களை சொல்லி அரசியல்செய்கிறாரோ, அதேபோன்று, சிறிதரனின் தம்பியால் நிர்வகிக்கப்படும் இணையதளங்களிலும் (லங்காசிறி, தமிழ்வின்,ஜே.வி.பி…) பல செய்திகள் பொய்யாக புனைந்து பரப்பபடுகின்றன என்பதையும் தமிழ் மக்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

தொடர்ந்து…………………………

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

இந்த நிலையில் இன்று கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால் அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியேறியதாகவும் இவ்வாறு தெரிவித்த சம்பவமானது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை எனவும் தெரிவித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் எதிர்கால அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் அவ்வாறு தெரிவித்தமையை (“வடக்கத்தையான்” என நான் சொல்லவில்லை) நிரூபித்தால் பதவி துறப்பேன் கோணாவிலில் எதிர்ப்புத் தெரிவித்து கெள்வி எழுப்பிய மக்கள் முன்னிலையில் சிறிதரன் எம்பி தெரிவித்திருக்கின்றாா்.

ஊடகவியலாளா் ஒருவருக்கு தனது 0776913244 இலக்க தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்டு உரையாடியவா் இப்போது கிராமங்களுக்குச் சென்று உரையாடலில் முதலில் பேசியது தான் எனவும், ஏனைய விடயங்களை பேசவில்லை என்றும் பச்சைப் பொய் சொல்லி வருகின்றாா்.

(‘வடக்கத்தையான்’ என்ற வார்த்தையை தான் சொன்னதாக நிரூபித்தால் தான் பதவி விலகுவதாக கூறும் சிறிதரனின் வீடியோ பதிவு இதோ..


நன்றி ஆதவன்

சிறிதரன் பேசிய முழுமையான ஓடியோ பதிவு கீ்ழே…கேளுங்கள் உண்மை புரியும்.

தனது கடித தலைப்பை பயன்படுத்தி போலியாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்து மறுப்பு அறிக்கையும் விட்டு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவா்.

இந்த உரையாடல் தொடர்பில் இதுவரைக்கும் மறுப்பு அறிக்கை விடவோ அல்லது வெளியிட்டவா் மீது பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவோ இல்லை.

இதனை தவிர உரையாடலில் பின்பகுதியல் தான் அவ்வாறு குறிப்பிடவி்லலை என தெரிவிக்கும் கருத்தானது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

அது தன்னுடைய உரையாடல் இல்லை என்றால் நீதிமன்ற முறைபாடு ஒன்றின் மூலம் டயலொக் நிறுவனத்திடம் இந்த உரையாடலின் ஒலிப் பதிவை பெற முடியும்.

சாதாரண மக்களே அவ்வாறு தங்களது தொலைபேசி உரையாடலை பெறுகின்ற போது ஒரு மக்கள் பிரதிநிதியால் மிகவும் இலகுவாக பெறறுக்கொள்ள முடியும்.

அதன் பின்னா் தனது ஊடகங்கள் மூலம் குறித்த உரையாடலை வெளிப்படுத்தி இதுதான் உண்மையான உரையாடல் மற்றையது பொய் என பாராளுமன்ற உறுப்பினா் நிரூபித்திருக்க வேண்டும்.

ஆனால் அவா் அதனை விடுத்து கிராமங்களில் கோவப்பபட்டு கேள்வி எழுப்பும் மக்கள் முன் அது தனது உரையாடல் இல்லை என பச்சைப் பொய் கூறி வருகின்றாா்.

ஆனால் உத்தியோகபூர்வமாக இதுவரைக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

நகரத்தில் மலையக சமூகத்தைச் சேர்ந்த தனது அமை்பபாளர்களை அழைத்து கோபத்தில் பேசிவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் எனக் கூறுவதும், கிராமங்களில் அது தனது உரை இல்லை எனத் தெரிவிப்பதும் சிறிதரன் எம்பியின் உண்மை முகத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது.

எனவே உண்மையான நேர்மையான மக்கள் பிரதிநிதி அதுவும் அந்த மக்களின் வாக்குகளாலும் வந்தவா் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக கோருவதே சாலச் சிறந்தது.

அதனைவிடுத்து தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் மீணடும் மீணடும் பொய்களை கூறி வருவது அவரை சிறுமைப்படுத்துவதாகவே அமையும்.

♥ சிறிதரனின் தம்பியால் நிர்வகிக்கப்படும் இணையதளங்களான (லங்காசிறி, தமிழ்வின்,ஜே.வி.பி…)போன்றவற்றில் பொய்யாக புனைந்து பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் ஒரு சில கீழே….

தமிழ் மக்களை தங்கள் இணையதளங்களின் பக்கம் ஈர்பதற்காக “எந்தவித ஆதாரமும் இல்லாமல் தாங்களாகவே ஒரு பொய்யான செய்தியை புனைந்து, உருவாக்கி பிரசுரித்து விட்டு, அந்தச் செய்தியானது சிங்கள ஊடகம், கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது என பிரசுரிக்கிறார்கள்.

சிங்கள ஊடகங்களில், கொழும்பு ஊடகங்களில் இந்தச்செய்தி வந்தது என்றால்?? அந்த சிங்கள ஊடகம், கொழும்பு ஊடகம் எது என தெரியப்படுத்துவார்களப???

யாழில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவர் கைது

​யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க...

20th, Sep 2017, 04:02 PM
சிறைச்சாலை கைதிகளுக்கு போதை பொருள் கடத்தியவர் கைது

​யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறைச்சாலை கைதிகளுக்கு போதை பொருள் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகின்றது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 03:45 PM
மரம் கடத்திய ஹன்ரர் வாகனம் விபத்து

​வவுனியாவில் மரம் கடத்திச் சென்ற ஹன்ரர் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் விரட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 02:40 PM
​பருத்துறை வீதியில் பாரிய விபத்து

​பருத்துறை வீதி ஆணைப்பந்திச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் கன்டர் வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 02:33 PM
மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள சந்திரிகா பண்டாரநாயக்க

​முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாளை வியாழக்கிழமைமேலும் படிக்க...

20th, Sep 2017, 02:27 PM
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய பெண்கள்

 Photoதங்களின் தலைமுடியை வெட்டி வீசியவர் என கருதி மனநலம் பாதித்த வாலிபரை பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 02:05 PM
இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சமாம்: அப்படியென்ன சிறப்பு?

 Photoஅமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் The Beverly Hills Drink என்ற நிறுவனம் Beverly Hills 9OH2O என்ற பெயரில்மேலும் படிக்க...

20th, Sep 2017, 01:50 PM
வைரலாகும் ஓவியாவின் புகைப்படம்

 Photoபிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியா மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். இதற்கிடையே படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும் படிக்க...

20th, Sep 2017, 01:15 PM
இரட்டை குழந்தைகள் விஷம் வைத்து கொலை

 Photoதமிழகத்தில் இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 01:13 PM
பெண்கள் இறுதிச்சடங்கில் ஈடுபடுவதில்லை : காரணம் தெரியுமா ?

 Photo​இந்து மதத்தில் பல விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் உள்ளது. அதில் முக்கியமான சடங்குகளில் இருந்து பெண்களை ஒதுக்கப்படும் விதமாகவும் அமைகிறது. மேலும் படிக்க...

20th, Sep 2017, 09:49 AM
மேலும் செய்திகள்…
பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்

 Photo​உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலைமேலும் படிக்க...

19th, Sep 2017, 02:57 PM
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை எரியூட்டினார்கள் யாழ் மக்கள்

 Photo  Video திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றுகொண்டிருந்தார்கள். இந்த ஊர்வலம் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தை நெருங்கியதும், ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் திடீரென்று பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தளபாடங்களையும், பொலிஸ் நிலைய கட்டிடங்களையும் தாக்கி உடைக்க ஆரம்பித்தார்கள். எதிர்த்த பொலிஸாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.மேலும் படிக்க...

18th, Sep 2017, 11:37 PM
வடக்கே தலை வைத்துப் படுத்தால் மரணம் விரைந்து வருமா?

 Photo​ஒவ்வொரு மனிதரதும் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கமாகும். மனித உடலின் ஆரோக்கியத்தைக் காக்கும் கூறுகளில் உறக்கமும் ஒன்று. மேலும் படிக்க...

17th, Sep 2017, 01:54 PM
மண்ணுளிப் பாம்பு கடித்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

 PhotoSANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. மேலும் படிக்க...

17th, Sep 2017, 01:53 PM
மேலும் செய்திகள்…
ஒளியை ஒலியாக மாற்றி வியக்க வைத்த விஞ்ஞானிகள்

 Videoஉலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

20th, Sep 2017, 11:05 AM
iOS 11 அப்டேட் செய்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

 Videoஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 11:03 AM
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் நவீன பேட்ச்

 Videoதோலின் மீது ஒட்டக்கூடியதும் உடலில் காணப்படும் மேலதிக கொழுப்பினை கரைக்கக்கூடியதுமான பேட்ச் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

20th, Sep 2017, 11:02 AM
பேஸ்புக் புதிதாக அறிமுகம் செய்த Snooze Button

 Videoஅறிமுகமில்லாதவர்களை இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.மேலும் படிக்க...

19th, Sep 2017, 12:49 PM
மேலும் செய்திகள்…
வைரலாகும் ஓவியாவின் புகைப்படம்

 Photoபிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியா மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். இதற்கிடையே படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும் படிக்க...

20th, Sep 2017, 01:15 PM
ஓவியா புடவை விளம்பரத்தில் ரைசா

 Photo  Video​பிக்பாஸில் ரைசா ரசிகர்களின் மனதை வெகுவாக தனது பேச்சின் மூலம் கவர்ந்தார். ரைசாவிற்கு நல்ல அடையாளம் கிடைத்ததுடன் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.மேலும் படிக்க...

19th, Sep 2017, 03:07 PM
மேலும் செய்திகள்…