சுவிஸ் குடிமகன் விடுத்த மிரட்டல் என்ன தெரியுமா ?

ஆசிரியர் - Editor II

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவர் துருக்கி ஜனாதிபதியான எர்டோகனை கொலை செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி ஆட்சியை கைப்பற்ற புரட்சி வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அந்நாட்டு ஜனாதிபதியை கொலை செய்ய வேண்டும் என சுவிஸ் குடிமகன் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

துருக்கி ஜனாதிபதியான எர்டோகனுக்கு மிரட்டல் விடுத்ததாக ஏற்கனவே சுவிஸை சேர்ந்த 4 பேர் மீது துருக்கி புகார் கொடுத்தது.

ஆனால், இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சுவிஸ் நிராகரித்து விட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ’எர்டோகனை அவரது ஆயுதத்தாலேயே கொலை செய்ய வேண்டும்’ என மிரட்டல் விடுத்து நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இவ்விவகாரத்தை தொடர்ந்து நபரை கைது செய்து விசாரணை நடத்தவும், அவரை துருக்கி நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் எனக் கூறி சுவிஸ் அரசை துருக்கி கேட்டுக்கொண்டது.

இவ்விவகாரம் தொடர்பாக சுவிஸ் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது துருக்கி அரசு கடந்த 3-ம் திகதி மீண்டும் சுவிஸ் அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது.

துருக்கி அரசின் கோரிக்கை தொடர்பாக சுவிஸ் அரசு விரைவில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடம் புரண்ட புகையிரதம்

​குருணாகலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நோக்கி பயணித்த புகையிரம் பொல்கஹவலை பகுதியில் தடம் புரண்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Sep 2017, 10:23 AM
மூன்று பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஹிஸ்புல்லா

​கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மற்றும் அல் ஹிறா மகா வித்தியாலயம் என்பற்றில் மேற்கொள்ளப்படுகின்றமேலும் படிக்க...

23rd, Sep 2017, 10:22 AM
வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் விஷேட திட்டம்

​வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விஷேட வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த சிலமேலும் படிக்க...

23rd, Sep 2017, 10:21 AM
நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு

​இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...

23rd, Sep 2017, 09:23 AM
யாழ். மருத்துவமனைகளை ஆராய தயார் – சுகாதார அமைச்சர்

​யாழ்ப்பாணத் தீவுகளில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் குறைப்பாடுகளை நேரில் ஆராய தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...

23rd, Sep 2017, 09:21 AM
தண்ணீர் இல்லாமல் இறந்துபோன கர்ப்பிணி

 Photoமியான்மர் நாட்டில் வசித்துவரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும் படிக்க...

23rd, Sep 2017, 10:54 AM
வடகொரிய உளவாளிக்கு தென் கொரியாவில் நேர்ந்த கதி

 Photoகடந்த 30 ஆண்டுகளாக தென் கொரிய சிறையில் இருக்கும் 90 வயதான வட கொரிய உளவாளி ஒருவர் தம்மை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 11:30 AM
08 கோடி பணத்துடன் சிக்கிய இளம் ஜோடி

 Photoமத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணய தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 11:09 AM
மேலும் செய்திகள்…
பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்

 Photo​உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலைமேலும் படிக்க...

19th, Sep 2017, 02:57 PM
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை எரியூட்டினார்கள் யாழ் மக்கள்

 Photo  Video திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றுகொண்டிருந்தார்கள். இந்த ஊர்வலம் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தை நெருங்கியதும், ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் திடீரென்று பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தளபாடங்களையும், பொலிஸ் நிலைய கட்டிடங்களையும் தாக்கி உடைக்க ஆரம்பித்தார்கள். எதிர்த்த பொலிஸாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.மேலும் படிக்க...

18th, Sep 2017, 11:37 PM
வடக்கே தலை வைத்துப் படுத்தால் மரணம் விரைந்து வருமா?

 Photo​ஒவ்வொரு மனிதரதும் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கமாகும். மனித உடலின் ஆரோக்கியத்தைக் காக்கும் கூறுகளில் உறக்கமும் ஒன்று. மேலும் படிக்க...

17th, Sep 2017, 01:54 PM
மேலும் செய்திகள்…
அறிமுகமாகியது LG V30 ஸ்மார்ட் கைப்பேசி

LG நிறுவனமாது அண்மைக்காலமாக தொடர்ச்சியான முறையில் புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 12:37 PM
பற்சிதைவிலிருந்து பாதுகாப்பினை தரும் புதிய தடுப்பு மருந்து

பற்களை சிறந்த முறையில் பேணிப் பாதுகாப்பதற்கு அடிக்கடி பல் வைத்தியரை அணுகி ஆலோசனைகளை பெற வேண்டியது அவசியமாகும்.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 12:35 PM
நாசா நிறுவனத்திடமிருந்து 100,000 டொலர்களை வெல்ல இதோ ஓர் அரிய வாய்ப்பு

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெகுமதி ஒன்றினை அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 12:33 PM
.வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்மித்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 12:29 PM
மேலும் செய்திகள்…
மெர்சல் டீஸருக்காக சபதம் எடுத்த ரசிகர்கள்

தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு யு ட்யூபில் வெளியாகி இருந்தது.மேலும் படிக்க...

22nd, Sep 2017, 03:01 PM
அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் இளம் இசைப்புயல்

தல அஜித் சிறுத்தை சிவாவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து வெளியான படம் விவேகம். இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன்மேலும் படிக்க...

22nd, Sep 2017, 02:57 PM
மெர்சல் டீசரில் எத்தனை பேர் இதை கவனித்தீர்கள்?

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படம் தீபாவளி ரீலீஸாக வெளியாக உள்ளது, வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்துமேலும் படிக்க...

22nd, Sep 2017, 02:55 PM
மேலும் செய்திகள்…