வயோதிபர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்த இளைஞர்

ஆசிரியர் - Editor II
வயோதிபர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை  செய்த இளைஞர்

வவுனியாவில் நேற்று இரவு 9.45 மணியளவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை (Beating Death) செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா நேரியகுளம் பகுதியில் நேற்று இரவு வயோதிபருக்கும் இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது இளைஞன் தனது கையிலிருந்த தலைக்கவசத்தினால் வயோதிபர் மீது தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வயோதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சிமைல் தாம்டீன் என்ற வயோதிபரே அதே பகுதியைச் சேர்ந்த 18வயதுடைய இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இளைஞனை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

 Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும் படிக்க...

23rd, Feb 2018, 11:16 AM
தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

​தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:36 AM
ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கல்குடா - கும்புறுமூலைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:25 AM
ரயிலில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழப்பு

கந்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:13 AM
வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

 Photoமாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:06 AM
முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

 Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும் படிக்க...

23rd, Feb 2018, 11:16 AM
வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

 Photoமாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:06 AM
நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது

​பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 08:49 AM
வரலாற்றில் இன்று : 23.02.2018

 Photo​பெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 08:41 AM
மேலும் செய்திகள்…
பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:11 PM
வீடு - மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

​வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:00 PM
இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது

 Photo​களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 01:30 PM
மேலும் செய்திகள்…
இந்தியாவில் இனி 13 இலக்க செல்போன் எண்கள்: மத்திய அரசு முடிவு

10 இலக்க செல்போன் எண்களுக்கு மாற்றாக 13 இலக்க செல்போன் எண்களை வழங்க தயாராகுமாறு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்புமேலும் படிக்க...

22nd, Feb 2018, 02:55 PM
விண்வெளி வீரர்களுக்கான புதுவித உடையை உருவாக்கும் நாசா

 Photoசர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் உபகோள்களில் தரையிறங்கும்போது விண்வெளி வீரர்கள் விசேட உடை அணிவது வழக்கமாகும்மேலும் படிக்க...

22nd, Feb 2018, 02:52 PM
அதிகூடிய சேமிப்பு வசதிகொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யும் சாம்சுங்

 Photoஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம் கணினி உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.மேலும் படிக்க...

21st, Feb 2018, 01:24 PM
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 Photoஅடுத்த தலைமுறைக்குரிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 12:00 PM
மேலும் செய்திகள்…
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சூர்யா-36 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:26 AM
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து நேற்று முதல் முழு நேர அரசியலில் குதித்துள்ளார், அதே சமயம் தன் கை வசமுள்ள விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார். மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:21 AM
கண்ணையே மாற்றி கொண்ட DD - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:13 AM
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள்

 Photoஉலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் முக்கிய காரணமாக இருந்தது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:08 AM
மேலும் செய்திகள்…