தின பலன் : 12 ஆகஸ்டு 2017

ஆசிரியர் - Editor II

ராசி குணங்கள் மேஷம்

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்

ராசி குணங்கள் ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வாபடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்

ராசி குணங்கள் கன்னி

சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை

ராசி குணங்கள் விருச்சிகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்

ராசி குணங்கள் தனுசு

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ஆரஞ்சு

ராசி குணங்கள் மகரம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: கிரே,மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா

ராசி குணங்கள் மீனம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,கருநீலம்

​வாளேந்திய இளைஞர்கள்...? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும்

 Photoகுடாநாட்டில் வாள்வெட்டுக்குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடையமேலும் படிக்க...

21st, Aug 2017, 10:01 AM
அரவக்காட்டில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் : அஸ்வர்

​புத்தளம் அரவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமானமேலும் படிக்க...

21st, Aug 2017, 09:40 AM
ஆண்டு தோறும் 200 க்கு மேற்பட்ட யானைகள் இலங்கையில் இறப்பதாக தகவல்

​இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள்மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:37 AM
இலங்கையில் முதலீடு செய்ய தயங்கும் அமெரிக்கர்கள்

​இலங்கையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் அரசாங்க நிர்வாக சீரின்மை காரணமாக அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:30 AM
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

​கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துமேலும் படிக்க...

21st, Aug 2017, 09:24 AM
​வாளேந்திய இளைஞர்கள்...? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும்

 Photoகுடாநாட்டில் வாள்வெட்டுக்குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடையமேலும் படிக்க...

21st, Aug 2017, 10:01 AM
மேலும் செய்திகள்…
ரெட்மி நோட் 5A செல்ஃபி பிளாஷ் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும்

 Photo​சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் இந்த இரண்டு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:54 PM
புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா: ஐந்து புதிய அம்சங்கள்

 Photo​ஹூன்டாய் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் கார் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:41 PM
காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

 Photo​காரில் பயணம் செய்யும் முன் வாகனம் சீராக இயங்குவதை சரிபார்த்தாலும், சில சமயங்களில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அவ்வாறான சமயங்களில் பாதுகாப்பாக தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:35 PM
புளூ வேல் போட்டியாக பின்க் வேல் சேலன்ஜ்

 Photo​இணைய வாசிகளை தற்கொலைக்கு தூண்டும் புளூ வேல் கேம் பலரது உயிரை பறித்த நிலையில், பின்க் வேல் சேலன்ஜ் எனும் புதிய கேம் வெளியிடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டு டெவலப்பர் உருவாக்கியுள்ள பின்க் வேல் சார்ந்த முழு தகவல்களை பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:34 PM
மேலும் செய்திகள்…
டெங்கு காய்ச்சலை விரட்ட இதுல 3 இலைகள் போதும்

 Photo​வீட்டில் இருந்தபடியே இயற்கையான வழியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க துளிரான கொய்யா இலைகள் இருந்தாலே போதும். மேலும் படிக்க...

20th, Aug 2017, 05:04 PM
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’

 Photo​விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:56 PM
பிரசவத்தின் போது மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

​பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய ரத்தக்கசிவின் காரணமாகத்தான் அதிகமான பெண்கள் மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:44 PM
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை

 Photoவாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது. மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:04 PM
மேலும் செய்திகள்…