பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 5A: விரைவில் வெளியாகும் என தகவல்

ஆசிரியர் - Editor II

சியோமி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 மாடலைத் தொடர்ந்து ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெட்மி நோட் 5A சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 5A: விரைவில் வெளியாகும் என தகவல்

இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சியோமியின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறியதாகவும், விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, எல்இடி பிளாஷ் கொண்ட பிரைமரி கேமரா கொண்டிருக்கும், எனினும் கைரேகை ஸ்கேனர் போனின் பின்புறத்தில் வழங்கப்படவில்லை. யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வால்யூம் பட்டன்கள் போனின் வலதுபுறத்தில் காணப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் 3080 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சியோமி நிறுவனம் தனது முதல் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட தயாராகி வருகிறது என கூறப்படுகிறது. முன்னதாக சீனாவில் வெளியிடப்பட்ட Mi 5X ஸ்மார்ட்போன் RMB 1,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் வெளியிடப்படும் பட்சத்தில் சியோமி Mi 5X ஸ்மார்ட்போன் ஹானர் 6X, கூல்பேட் கூல் 1 மற்றும் எல்ஜி X கேம் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​வாளேந்திய இளைஞர்கள்...? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும்

 Photoகுடாநாட்டில் வாள்வெட்டுக்குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடையமேலும் படிக்க...

21st, Aug 2017, 10:01 AM
அரவக்காட்டில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் : அஸ்வர்

​புத்தளம் அரவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமானமேலும் படிக்க...

21st, Aug 2017, 09:40 AM
ஆண்டு தோறும் 200 க்கு மேற்பட்ட யானைகள் இலங்கையில் இறப்பதாக தகவல்

​இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள்மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:37 AM
இலங்கையில் முதலீடு செய்ய தயங்கும் அமெரிக்கர்கள்

​இலங்கையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் அரசாங்க நிர்வாக சீரின்மை காரணமாக அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:30 AM
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

​கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துமேலும் படிக்க...

21st, Aug 2017, 09:24 AM
​வாளேந்திய இளைஞர்கள்...? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும்

 Photoகுடாநாட்டில் வாள்வெட்டுக்குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடையமேலும் படிக்க...

21st, Aug 2017, 10:01 AM
மேலும் செய்திகள்…
ரெட்மி நோட் 5A செல்ஃபி பிளாஷ் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும்

 Photo​சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் இந்த இரண்டு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:54 PM
புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா: ஐந்து புதிய அம்சங்கள்

 Photo​ஹூன்டாய் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் கார் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:41 PM
காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

 Photo​காரில் பயணம் செய்யும் முன் வாகனம் சீராக இயங்குவதை சரிபார்த்தாலும், சில சமயங்களில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அவ்வாறான சமயங்களில் பாதுகாப்பாக தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:35 PM
புளூ வேல் போட்டியாக பின்க் வேல் சேலன்ஜ்

 Photo​இணைய வாசிகளை தற்கொலைக்கு தூண்டும் புளூ வேல் கேம் பலரது உயிரை பறித்த நிலையில், பின்க் வேல் சேலன்ஜ் எனும் புதிய கேம் வெளியிடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டு டெவலப்பர் உருவாக்கியுள்ள பின்க் வேல் சார்ந்த முழு தகவல்களை பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:34 PM
மேலும் செய்திகள்…
டெங்கு காய்ச்சலை விரட்ட இதுல 3 இலைகள் போதும்

 Photo​வீட்டில் இருந்தபடியே இயற்கையான வழியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க துளிரான கொய்யா இலைகள் இருந்தாலே போதும். மேலும் படிக்க...

20th, Aug 2017, 05:04 PM
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’

 Photo​விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:56 PM
பிரசவத்தின் போது மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

​பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய ரத்தக்கசிவின் காரணமாகத்தான் அதிகமான பெண்கள் மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:44 PM
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை

 Photoவாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது. மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:04 PM
மேலும் செய்திகள்…