குழந்தையை கடத்திய இளம்பெண்: ஹெலிகொப்டரில் துரத்தி பிடித்த பொலிஸ்

ஆசிரியர் - Editor II
குழந்தையை கடத்திய இளம்பெண்: ஹெலிகொப்டரில் துரத்தி பிடித்த பொலிஸ்

பிரான்ஸ் நாட்டில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணை பொலிசார் ஹெலிகொப்டரில் துரத்தி கைது செய்துள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் 35 வயதான தாயார் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் Potsdam நகரில் ஷொப்பிங் சென்றுள்ளார்.

அப்போது, பொருட்களை வாங்கியதும் குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்ப சிரமப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ட 19 வயதான இளம்பெண் ஒருவர் ‘குழந்தையை என்னிடம் கொடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என கணிவுடன் பேசியுள்ளார்.

இளம்பெண்ணை நம்பிய தாயார் தனது 4 மாத பெண் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் பொருட்களை கொண்டு சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது குழந்தையையும் அப்பெண்ணையும் காணாதது கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பொலிசாருக்கு உடனடியாக தகவல் அளித்ததை தொடர்ந்து தனிப்படை அமைத்து ஹெலிகொப்டரில் இளம்பெண்ணை தேடியுள்ளனர்.

பல மணிநேர தேடலுக்கு பின்னர் 250 கி.மீ தொலைவில் உள்ள ஹேன்னோவர் நகரில் இளம்பெண் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக விரைந்து சென்று இளம்பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்தியதற்கு காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிசார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன 3 பெண்கள் கைது

​கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 03:05 PM
கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாயும் மகனும்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 03:01 PM
கொள்ளையிடச் சென்றவர்களிடமிருந்து கைக்குண்டுகள் மீட்பு

தனியார் நிறுவனமொன்றில் பணம் கொள்ளையிடச் சென்ற இரண்டு நபர்கள் கிராந்துருகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:54 PM
எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் கடுமையான காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:52 PM
மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:48 PM
உலகின் சிறந்த ஆசிரியை இவர் தான்

 Photoவார்கி அறக்கட்டளையின்இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது துபாயில் நடந்த விழாவில் மேகி டெக்டோனாலுக்குவழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:12 PM
நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

 Photo​தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:50 PM
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று

 Photoதமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:41 PM
அமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பம்

 Photoஅமெரிக்க பல்வகை வீசா லொத்தர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:34 PM
300 பேர் கொல்லப்பட்ட பாரிய வெடிகுண்டு தாக்குதல்: அம்பலமான ராணுவ வீரரின் சதி

 Photoசோமாலியா வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்த லொறி வெடிகுண்டு தாக்குதலுக்கு ராணுவ வீரர் ஒருவர் சூத்திரதாரியாக இருந்த தகவல் அம்பலமாகியுள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:29 PM
மேலும் செய்திகள்…
உலக தமிழர்களுக்கு Tamilan24 இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 Photo​இன்று இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 10:43 AM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

 Photoஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:25 AM
மேலும் செய்திகள்…
ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:25 PM
விரைவில் அறிமுகமாகின்றது Nokia 9 கைப்பேசி

நோக்கியா நிறுவனம் இந்த வருடம் தனது மூன்று வகையான அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை இதுவரை அறிமுகம் செய்துள்ளது.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:22 PM
விண்வெளியில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு சாதனமே ஃபிட்ஜெட் ஸ்பின்னர் ஆகும்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:20 PM
பூமியுடன் மோதப்போகும் இராட்சத விண்வெளி நிலையம்

 Videoசீன நாட்டுக்குச் சொந்தமான டியாங்கோங் – 1 என்ற இராட்சத விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது மோதலாம் என சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

17th, Oct 2017, 10:36 AM
மேலும் செய்திகள்…
நடிகை நமீதாவிற்கும் சரத்பாபுவிற்கும் திருமணமா ?

 Photo​தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 12:50 PM
மேலும் செய்திகள்…