​வடமாகாண சபை எப்பொழுது இயங்கும்?

ஆசிரியர் - Tamilan

துன்னாலைச் செல்வம்

வடக்குமக்களுக்குபலதீர்வுகளைஎட்டக் கூடியவகையில் அமையும் வடமாகாண சபை அமர்வுகள் வீண்பேச்சுகளும் வீண் விவாதங்களுடன் தமக்குள்ளேமோதிக் கொண்டுநகர்கிறது. வடமாகாண சபை உருவானபோதுதமிழர்களுக்குதனியரசுகிடைத்ததாகமுழக்கமிட்டனர். ஆனால் தனியரசுகிடைத்ததோ இல்லையோதமிழ் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கூட நிறைவேற்றமுடியாதஅளவுக்குசெயற்பாடின்றிவடமாகாண சபை இருக்கிறது. ஆளாளுக்குநீயோநானோஎன்றுவெட்டிஓடுவதில்கவனம் செல்கிறதேஒழியவடமாகாணசபையில் நிறைவேற்றியதீர்மானங்கள் கிடப்பில் இருப்பதுபற்றிஎவரும் கண்டுகொள்வதில்லை.

118 வடமாகாண சபை அமர்வுகள் நடந்துமுடிந்துள்ளன. இத்தனைஅமர்வுகள் நடந்தும் தமிழ் மக்களுக்குஎன்னநன்மைகள் கிடைத்தனஎன்றுபார்த்தால் சொல்லும்படிபெரிதாகஒன்றும் இல்லைஎன்றுதான் சொல்லவேண்டியுள்ளது. ஒருஅமர்வுக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் செலவுசெய்யப்படுகிறது. அமர்வுகளுக்குசெலவுசெய்யும் பணத்தைபோரால் பாதிக்கப்பட்டமக்களுக்குவழங்கியிருந்தால் வடமாகாண சபை அமைந்ததுக்குஒருசெயற்பாடுநடந்திருக்கிறதுஎன்றுசொல்லமுடியும். 5 இலட்சம் ரூபாய் பணத்தைசெலவுசெய்யும் இந்தஅமர்வுதமிழ் மக்களுக்குதேவையில்லைஎன்றுதமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் முதன் முதலில் மாகாணசபையைஅரசுஅமைத்துள்ளது. என்றசெய்திசிங்களஅரசுக்குகிடைத்தவெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதாவதுகாணிபொலிஸ் அதிகாரமில்லாமல் வடமாகாணசபையைஅமைத்தபெருமைசிங்களஅரசுக்குசேரும். இது மட்டுமாஎன்னென்னஅதிகாரமிருக்கிறதோஅதனையும் முழுமையாககையிலெடுக்கவிடாமல் அரசுதடுத்துள்ளபோதுவடமாகாண சபை இருந்தும் என்ன இல்லாவிட்டாலும் என்ன. இப்படியாகசேடம் இழுக்கிறதுவடமாகாண சபை என்றுதெரிந்தும் வடமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் தங்களுக்குள் வேற்றுமைகாட்டிக் கொண்டுகுழப்பிக் கொண்டுதமதுதேவைகளைமட்டும் நிறைவேற்றிவருகிறார்கள்.

வடமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் அரசவேலைகிடைத்ததாகஅரசிடம் தமிழ் மக்களுக்குவேலைசெய்யவாகனம் வேண்டும் என்றுகேட்டார்கள்.அரசுபொமிட்டுக்குவாகனம் வழங்கியதும் அந்தவாகனத்தைவிற்றுபணத்தைசுருட்டிக் கொண்டார்கள். வாகனபொமிட்டைதந்தால் முன்னாள் போராளிகள் காப்பகம் திறக்கமுடியும் என்றுஎல்லாபிரதிநிகளிடமும் ஒருவர் கேட்டார். இதற்குஒருவருமேமுன்வரவில்லை. இவர்கள் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குதீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்.

கடந்தசெவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 118 ஆவதுவடமாகாண சபை அமர்வுஒருகதைகேட்டதில் இருந்துநிறைவுபெற்றுள்ளது. அதாவதுவடமாகாணகல்விஅமைச்சர் சர்வேஸ்வரனுக்குசொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. என்னும் சாரப்படவடமாகாணசபைஉறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளைஒருகதைசொல்லி இருக்கிறார். அவர் சொன்னகதைஅங்கிருந்தஎல்லோருக்கும் பொருந்தும் என்றுதெரிந்தும் வடிவேல் படம் பார்த்ததுபோல் விழுந்துவிழுந்துசிரித்துகதையைரசித்துள்ளனர்.அமர்வில் கல்விஅமைச்சர் மீதுஉறுப்பினர்கள் குற்றங்களைசுமத்தியபோதுபசுபதியால் இந்தக் கதைஅங்குசொல்லப்பட்டது.

.

ஒருநாட்டில் ஒருமன்னன் இருந்தானாம். அந்தமன்னனுக்குஒருமகள் இருந்தாளாம். அந்தமகளுக்குமன்னன் மணமகன் தேடினான். அப்போதுமன்னன் தன் அமைச்சர்களைஅழைத்து 100 அறிவுள்ளமணமகன்வேண்டும். எனகேட்டார். அதற்கமையஅமைச்சர்களும் 100 அறிவுள்ளமணமகன் தேடிஅலைந்துகளைத்துப் போனநிலையில் மீண்டும் மன்னனிடம் வந்து 100 அறிவுள்ளமணமகனைத்தேடிப்பிடிக்கமுடியவில்லை. ஆனால் 98 அறிவுள்ளமணமகனைதேடிப்பிடித்துள்ளோம் என கூறினார்கள். சரிபரவாயில்லை. 2 அறிவுகள் தானேகுறைகிறது. என கூறியமன்னன் அமைச்சர்கள் காட்டியஅந்தமணமகனைதனதுமகளுக்குமணம் முடித்துக் கொடுத்தார்.

திருமணம் முடிந்தபின்னர் அமைச்சரைஅழைத்தமன்னன் மணமகனுக்கு 98 அறிவுஉள்ளது. 2 அறிவுதான் குறைகிறதுஎன கூறியிருந்தீர். அவரிடம் இல்லாதஅந்த 2 அறிவும் என்ன? எனவினவினாராம். அதற்குபதிலளித்தஅமைச்சர் சொல் புத்தி, சுய புத்திஆகிய இரு அறிவுகளும் மணமகனுக்கு இல்லைஎன கூறினாராம். அப்படித்தான் இங்கேநிலைமைஉள்ளது. என கூறினார். 

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…