சிவா சொல்லியும் கறாராக மறுத்து விட்ட இயக்குனர்

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை அடுத்து சீமராஜா படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார்.
இந்த படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தில் காமெடியனாக சதீஷை நடிக்க வைக்கலாம் என சிவா ஐடியா கொடுத்துள்ளார்.
ஆனால் ரவிக்குமார் சதீஷ் வேண்டாம் என கூறியுள்ளார், மேலும் அதற்கு பதிலாக கருணாகரனை கமிட் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.