தல பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் செய்த செயல்
தல அஜித் பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொள்வார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஒட்டுமொத்த தல ரசிகர்களும் தற்போது விஸ்வாசம் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தல பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் அனைவரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி Rally ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளையும் செய்ய உள்ளதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.