சென்னை-28 விஜயலக்ஷ்மி இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா ?
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தேயனின் மகள் தான் நடிகை விஜயலக்ஷ்மி, இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த சென்னை-28 என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்

இதனையடுத்து அஞ்சாதே, கற்றது களவு, அதே நேரம் அதே இடம், சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
பின்னர் பெரோஸ் மொஹமட் என்பவரை திருமணம் செய்துகொண்டார் . இவருடைய தற்போதைய புகைப்படங்கள், கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
