அரை நிர்வாணமாக நீச்சல் குளத்தில் பிரபல நடிகை
பெரும்பாலான பாலிவுட் நடிகைகள் சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை உயர்த்தி கொள்வதை வழக்கமாக்கி வருகின்றனர். பெரும்பாலும் இது போன்ற செயல்களில் பாலிவுட் பிரபலங்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அப்படி தான் பாலிவுட் நடிகையான பூஜா ஹெக்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவ நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பல ரசிகர்கள் நடிகைகளின் இது போன்ற செயல்களை பாராட்டினாலும் சிலரை முகம் சுளிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது