புளியங்குளம் தர்மபுரம் பகுதியில் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
புளியங்குளம் தர்மபுரம் பகுதியில் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிலவற்றை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
நீண்ட காலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இடத்தினை அதன் உரிமையாளரால் சுத்தம் செய்துக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த ஆயுதங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீ56 துப்பாக்கிகள் 3 மெகசின்கள் 82 ரவைகள் ஆகியனவே மீட்கப்பட்டுள்ளன