உணவு உற்பத்திப் புரட்சி : 2018 -2020
சகல மகளிர் கமக்காரர்களின் ஒழுங்கமைப்பின் பொருட்டு மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது . அதாவது
March - சேமிப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்
April - சிங்கள இந்து புதுவருட நிகழ்ச்சி
May -சமய தளங்கள் வழிபாட்டு வேலைத்திட்டம்
June -சுற்றாடல் வேலைத்திட்டம்
Julay - மலாலா யூசும் தின சிறுவர் சித்திரப்போட்டி
August - சர்வதேசஇளைஞர் தின ஒருநாள் கணக்கு பயிற்சி வேலைத்திட்டம்
September - தியான வழிபாட்டு நிகழ்வு
October - சிறுவர்தின முதியோர் தினத்திற்க்கு இணையாக சிரமதான வேலைத்திட்டம்
November - பெண்கள் ஒடுக்குமுறையை தடுக்கும் தினத்திற்கு இணையாக கலாச்சார நிகழ்வு
December - நத்தார் தினத்தை முன்னிட்டு வாராந்த சந்தை நிகழ்வு
போன்ற நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன .