யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பரீட்சைகள் ஆரம்பம்
யாழ்.இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிவரும் 23 ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளது. 2.4ஆம் வருட மாணவர்களுக்கான கலைமாணிப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் 1ம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் மே 2 ஆம் திகதி; ஆரம்பமாகவுள்ளது.
மேலும் 3.புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு மே 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடம் அறிவித்துள்ளது..
பிரதீபன்