இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் அபிவிருத்தி திட்ட ஆரம்ப நாள் பற்றிய அறிவிப்பு
இச்சங்கமானது பல்வேறு நாடுகளில் பரவி வாழும் இளம் சந்ததியினரால் நமது பிரதேசத்தை வளப்படுத்த வேண்டிய உதவிகளை செய்வதற்காக அமைக்கப்பட்டது .இதன் ஆரம்ப நாள் நிகழ்வுக்கு அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது .
இந் நிகழ்வானது 28.04.2018 சனிக்கிழமை மாலை 03.00 மணித்தொடக்கம் மாலை 04.30 மணிவரை அரியநாயகன் புலம் அரசினர் பாடசாலை முன்பாக இடம்பெறவுள்ளது .