30 குழந்தைகளுக்கு தாயான அன்ஷிகா

தமிழ் முன்னணி நடிகையாக தளபதி விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் என பல முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் அன்ஷிகா.
தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார், வாய்ப்புகளுக்காக தன்னுடைய உடல் எடையை மிகவும் மோசமான அளவிற்கு குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
மேலும் இவர் சமூக சேவையிலும் இறங்கி பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் கூட 30 குழந்தைகளை தத்தெடுத்து உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆதரவற்ற முதியோர்களுக்காகவும் ஆதரவற்றோர் இல்லை ஒன்றையும் கட்டி வருகிறாராம். இவருடைய இந்த செயல் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களையும் பாராட்ட வைத்துள்ளது.