அஜித்தின் பிறந்த நாளுக்காக ரசிகர்கள் செய்த வேலை

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வரும் தல அஜித் வரும் மே 1-ல் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். ரசிகர்களும் தலயின் பிறந்த நாளை ப்ரம்மாண்டமாக கொண்டாட பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தல அஜித்தின் பிறந்த நாளிற்காக ட்விட்டரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, மலாய், ஹிந்தி, பெங்காலி, சிங்களம், கன்னடம் என இதுவரை 9 மொழிகளை கொண்டு ஸ்பெஷலான #അജിത്අජිත්அஜித்BDayIn11D டேக்கை கிரியேட் செய்து உள்ளனர்.
இது போன்ற பல மொழிகளில் கிரியேட் செய்து கொண்டாடுவது தமிழ் சினிமாவில் அஜித்திற்கு மட்டுமே முதல் முறை என்பதால் திரையுலக பிரபலங்களே பிரம்மித்து உள்ளனர்.