ஸ்ரீலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்க : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

ஆசிரியர் - Editor II
ஸ்ரீலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்க : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயலாக்கும் வரை, பொதுநலவாய அமைப்பில் இருந்து ஸ்ரீலங்காவை இடைநீக்கம் செய்யுமாறு பொதுநலவாய அரசுத் தலைவர்களிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா அதனைச் செய்யத் தவறினால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

போரின் போது தாம் செய்த பல குற்றங்களுக்கும் பொறுப்பேற்றிருப்பது போலவும், இனியும் பொறுப்பேற்கப் போவது போலவும் பன்னாட்டுச் சமுதாயத்தை நம்ப வைத்துத் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைப் பேரவையின் தீர்மானப் பரிந்துரைகளைச் செயலாக்குவது குறித்து ஸ்ரீலங்காவின் ஆமைவேக முன்னேற்றம் தொடர்பாகத் திரும்பத் திரும்பக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராண்டுக் காலநீட்டிப்பு தரப்பட்ட போதிலும் 2017 மார்ச்சுக்கும் 2018 ஜனவரிக்கும் இடையே பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.

ஐ. நா மனிதவுரிமைப் பேரவையின் பரிந்துரைகளை ஸ்ரீலங்காவால் 2019 மார்ச்சுக்கு முன் செயலாக்க இயலுமா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

ஆனால், ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது, அதனிடம் போதிய உறுதியில்லை என்றாலும், இந்த உறுதிப்பாடுகளை நிறைவு செய்யத் தவறினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பெரிதாக அதரகு உணர்த்தப்படவில்லை.

ஸ்ரீலங்கா தானே ஏற்ற உறுதிப்பாடுகளை நிறைவு செய்ய உள்ளபடியே விரும்புகிறதா என்பது குறித்துப் பலரும் கவலை தெரிவித்திருந்தும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் 'காமன்வெல்த் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் காவலனாகத் திகழ்கிறது என்று கருதப்பட்டாலும், ஈராண்டுக்கொரு முறை நடைபெறும் அந்தக் கூட்டத்தை 2013ஆம் ஆண்டு கொழும்பு முன்னின்று நடத்த அனுமதிக்கப்பட்டது.

போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்செயலும், தொடர்ந்து இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து வரும் தமிழர் தாயகத்தில் கட்டமைப்பியல் இனவழிப்புக் குற்றமும் புரிந்ததாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஓர் அரசுடன் கைகுலுக்கியதால் காமன்வெல்த் ஸ்ரீலங்காவிற்கு உள்ளேயும், வெளியேயும் தன் நம்பகத்தன்மையை விட்டுக் கொடுத்து விட்டது.

பல்வேறு வழிகளிலும் தெட்டத் தெளிவான சான்றுகள் வந்து குவிந்துள்ள போதிலும், தப்பே செய்யவில்லை என்று மறுத்து வருகிறது ஸ்ரீலங்கா.

இந்த வகையில், அப்போதைய ஐ.நா பொதுச் செயலர் பான் கி-மூன் அமர்த்திய வல்லுநர் குழுவின் அறிக்கை, ஐ.நா உள்ளக ஆய்வறிக்கை ('சார்லஸ் பெற்றி அறிக்கை'), டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் கண்டறிந்தவை, சேனல் 4 படைத்த சூடுமறுப்பு வலையம் (நோ ஃபயர் ஸோன்) ஆவணப் படம், பற்பல சிறப்பு அறிக்கையாளர்களும் பன்னாட்டு அரசுசாரா அமைப்புகளும் அளித்துள்ள அறிக்கைகள் போன்ற பல சான்றுகளைக் குறிப்பிடலாம்.

இவையெல்லாம் 2009ஆம் ஆண்டு ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கொடிய போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் செய்திருப்பதை நிறுவியுள்ளன.

பன்னாட்டுச் சமுதாயம் ஸ்ரீலங்காவின் ஏமாற்றுச் செயல்களை உணர்ந்து விட்டது என்பது அண்மையில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் செய்து ராது அல் உசைனும், துணை உயர் ஆணையர் கேத் கில்மோரும் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடைபெற்ற 1974ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பொதுநலவாய மாநாட்டுப் பேராளர்களுக்கு அளித்த விண்ணப்பம் தமிழர்களுக்கு எதிரான இனப் பாகுபாட்டையும், இனவதையையும் எடுத்துரைத்தது.

'இலங்கைத் தமிழர்களின் சிக்கல்களை இந்த மாநாட்டில் கூடியுள்ள பேராளர்கள் பரிவுடன் கருதிப் பார்ப்பார்கள் என்றும், சிக்கலின் தீர்வுக்குத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள் என்றும் நம்புகிறோம்.' என அந்த விண்ணப்பம் இறுதியாக சொல்லியிருந்தது.

ஆனால் இன ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்றுள்ள பொதுநலவாயம் 1974ல் பாராமுகம் காட்டிப் போனது.

அன்று தொடங்கி, சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையிலும் பரவலாகவும் இனக் கண்ணோட்டத்தில் தமிழர்களின் மனிதவுரிமைகளைத் தொடர்ந்து மீறியுள்ளது.

போரில் பல உயிர்களும் உடைமைகளும் பறிபோயின. சுதந்திரமும் நீதியும் வேண்டி நிற்கும் தமிழர்களின் துயரம் இன்றும் தொடர்கிறது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையான உள்நாட்டுச் சூழல் குறித்துப் பன்னாட்டுச் சமூகத்தைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது:

1. கண்ணுக்கெட்டிய வரை நாட்டின் இனச் சிக்கலுக்கு எவ்விதத் தீர்வும் தென்படவில்லை.

2. சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் குறித்து ஐ.நா பொதுச்செயலரின் 2011 ஏப்ரல் அறிக்கையில் போர்க்குற்றங்களாகவும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களாகவும் இனங்காணப்பட்ட பற்பல குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்திடவோ ஐ.நா மனிதவுரிமைப் பேரவைத் தீர்மானங்கள் மீதோ அரசாங்கம் நம்பகமான நடைபடிகள் ஏதும் எடுத்தபாடில்லை.

3. ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளிப்பது போன்ற நல்லிணக்கச் செயல்வழி எதுவும் மெய்ப்படக் காணோம். அது தீர்மானப் பரிந்துரைகளுக்குச் செயல் வடிவம் தரத் தவறி விட்டது.

4. உள்நாட்டுப் போர் முடிவுற்றதிலிருந்து இராணுவ முகாம்களும் 'உயர் பாதுகாப்பு வலையங்களும் தமிழர்களின் நிலப்பரப்பெங்கும் முளைத்துள்ளன.

இராணுவம் குடியியல் ஆட்சியைக் கையிலெடுத்துக் கட்டுப்படுத்தி வருகிறது. அரசியல் கைதிகளும் போர்க் கைதிகளும் இன்றும் சிறையில் வாடுகின்றனர்.

தமிழர்களையே முதல் இலக்காகக் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கம் செய்யப்படவில்லை. காணாமற்போனவர்களின் பட்டியலும் கட்டாயக் காணாமலடித்தல்களின் பட்டியலும் இன்று வரை வெளியிடபப்டவில்லை.

5. இன்னுமொரு சிறுபான்மை மக்கள் சமுதாயமாகிய முஸ்லிம்கள் மீது தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பாராமுகம் காட்டியுள்ளது.

சிங்களப் பேரினவாதிகளும் இனவெறியர்களும் முஸ்லிம்கள் மீது நேரடிக் கொடுந்தாக்குகள் நடத்தியுள்ளனர். அவர்களின் உடைமைகளுக்குத் தீமூட்டியுள்ளனர்.

தொழில்-வணிக நிறுவனங்களை அழித்துள்ளனர். அனைத்துலகச் சமுதாயம் கட்டிப் போடா விட்டால், இந்த ஆட்சி தன் சொந்த மக்களுக்குள்ளேயே சில பிரிவினர் மீது இனவழிப்பு வன்முறையில் ஈடுபடக் கூடிய ஒன்று என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…