1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஞானசேகரம் ஜெயபாலன் (ஜெயா)

தாய் மடியில் : 31, May 1974 — இறைவன் அடியில் : 26, May 2016வெளியீட்ட நாள் : 14, Jun 2017
பிறந்த இடம் - யாழ். அரியாலை
வாழ்ந்த இடம் - ஸ்பெயின்

திதி : 14 யூன் 2017
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஸ்பெயினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ஜெயபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
எம்முடன் வாழ்ந்து
எம் எல்லோரையும் மீளாத்துயரில் அழவிட்டு
மறைந்த எமதருமைச் செல்வமே!!!

ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எம்முடனே வாழும்!!!

உமது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லோகேஸ்வரி(அம்மா) — பிரித்தானியா
தொலைபேசி: +442084269117