50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அருட்பணி ம.வி.ரவிச்சந்திரன் அடிகளார்

பிறந்த நாள் : 16, Jun 2017வெளியீட்ட நாள் : 15, Jun 2017
இன்று தனது 50வது அகவையில் மகிழும் எம் பங்குத்தந்தை அருட்பணி ம.வி.ரவிச்சந்திரன் அடிகளாருக்கு பங்கு மக்கள் சார்பாகவும் மறையாசிரியர் சார்பாகவும் பிறந்த தின நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துநிற்கின்றோம்.
எம் பங்குத்தந்தையின் பணி மேலும் சிறக்கவும் , எல்லாவித நன்மைதனங்களாலும் இறைவன் இவரை நிறைத்தருளவும் வேண்டி நிற்கின்றோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருட்பணி ம.வி.ரவிச்சந்திரன் அடிகளார்

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com