மரண அறிவித்தல்

திரு பொன்னர் தங்கராசா

தாய் மடியில் : 28, Jun 1940 — இறைவன் அடியில் : 18, Jun 2017வெளியீட்ட நாள் : 19, Jun 2017
பிறந்த இடம் - யாழ். புத்தூர் கிழக்கு
வாழ்ந்த இடம் - யாழ். புத்தூர் கிழக்கு

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கராசா அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தயாவதி, குணராஜன், அருள்குமரன், கவியரசன்(கனடா), காலஞ்சென்ற கவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணரட்ணம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசேந்திரம், நிபாஜினி, மீரா, ஜானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், துஷாந், அபிசகன், பிரணவி, சகானா, அயுசன், நிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

இராசமலர்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94213735890
தயாவதி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162658627
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com