மரண அறிவித்தல்

திரு நாகமுத்து லோகாதரன் (லோகன்)

தாய் மடியில் : 23, Jan 1964 — இறைவன் அடியில் : 13, Jun 2017வெளியீட்ட நாள் : 19, Jun 2017
பிறந்த இடம் - யாழ். நயினாதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - ஜெர்மனி Ludenscheid
யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludenscheid ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து லோகாதரன் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுடர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

லொசாணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராணி, இந்திராணி, யோகராணி, யசோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகேசு, கந்தசாமி, மகேந்திரன், ஞானரஞ்சிதம், வளர்மதி கலாமதி, மனோராஜ், சந்திரராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற புவனசுந்தரம், ஜெயக்குமார், சுந்தரகலா, டயானி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுடர்மதி — ஜெர்மனி
தொலைபேசி: +492352335833
காயத்திரி — பிரித்தானியா
தொலைபேசி: +442086961063
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com