மரண அறிவித்தல்

திருமதி திரிசதிதேவி மகேஸ்வரன் (ஆச்சி)

தாய் மடியில் : 06, Nov 1940 — இறைவன் அடியில் : 16, Jun 2017வெளியீட்ட நாள் : 19, Jun 2017
பிறந்த இடம் - யாழ். நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம் - கொழும்பு வத்தளை
யாழ். நெல்லியடி வதிரிச்சந்தி காளையந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட திரிசதிதேவி மகேஸ்வரன் அவர்கள் 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா(நெல்லியடி) தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மாலாரமணி(அவுஸ்திரேலியா), சாந்தாரமணி(அவுஸ்திரேலியா), பாலரமணா(கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நிர்மல்ராஜ், யுவராஜ்(கனடா), சுவர்ணராஜ், நிருபமதேவி(லண்டன்), சுசிலாதேவி, சிவராஜ்(கனடா), கமலாதேவி(லண்டன்), கலாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மணிசேகரன்(அவுஸ்திரேலியா), பிரபாகர்(அவுஸ்திரேலியா), கோகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோகேஸ்வரி(லண்டன்), திலகவதி(கனடா), சரோஜினி, ராஜலிங்கம்(லண்டன்), ரவிச்சந்திரன், யோகராணி(கனடா), லோகநாதன்(லண்டன்), திருமால்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தாதேவி(மச்சாள்- லண்டன்), காலஞ்சென்ற மனோகரன், ஸ்ரீதரன், கருணாகரன்(அவுஸ்திரேலியா), குணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

சரணியா, கெளசல்யா, சஞ்சீவன், அபிநயா, பூங்குழலி, முகிலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-06-2017 சனிக்கிழமை அன்று முதல் வத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-06-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து நாயக்ககந்த சேமக்காலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
214/22, 11th Lane,
Royal Pearl Garden,
Wattala.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

- — இலங்கை
தொலைபேசி: +94112948534
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com