பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பொத்துவில் அஜ்மல்கான்

பிறந்த நாள் : 11, Jul 2017வெளியீட்ட நாள் : 10, Jul 2017
நேற்று சந்தித்த
உறவு ஒன்று
இரண்டாண்டில் வந்து நிற்க
ஓடிவிட்ட காலத்தை
நினைவுகளால் ஓட்டிப் பார்க்க
அன்று பழகியது போல
இன்னும் அப்படியே ..
பழகிகொண்டிருப்பது
தான் உன் சிறப்பு ..
இப்படியே என்றும் இனிமையாக வாழ
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றோம்