மரண அறிவித்தல்

திருமதி முத்துச்சாமி நாகம்மா

தாய் மடியில் : 08, Jan 1923 — இறைவன் அடியில் : 15, Jul 2017வெளியீட்ட நாள் : 17, Jul 2017
பிறந்த இடம் - யாழ். அல்வாயை
வாழ்ந்த இடம் - புத்தூர்
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி நாகம்மா அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துச்சாமி(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணதேவி(கனடா), சற்குணவதி(சுவிஸ்), தேவராஜா(சுவிஸ்), சற்குணராணி(கனடா), தவராஜா(சுவிஸ்), சற்குணசோதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பிராஜா(கனடா), கிருஸ்ணப்பிள்ளை(சுவிஸ்), நாகேந்திரன்(கனடா), அரிகரமூர்த்தி(சுவிஸ்), லலிதா(சுவிஸ்), ரஞ்ஜினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சினி, சிவாகரன், நிர்மலா, சுதர்சினி, கிருஜன், கிருத்திகா, சங்கீத்தா, ரஜீவன், ரஜீத்தா, அனோஜா, அஜிந்தன், அஞ்ஜனா, ஆரணன், ஐந்தவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனோஜ், அஸ்வின், ஜஸ்மி, கேசிகன், ஆருஜன், ஆதீஸ், ஜித்தின், தனுசிறி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரு. திருமதி நாகேந்திரன் — கனடா
தொலைபேசி: +14162860396
திரு. திருமதி தேவராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344956216