1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் சுகிர்தன்

தாய் மடியில் : 16, Nov 1989 — இறைவன் அடியில் : 28, Jul 2016வெளியீட்ட நாள் : 17, Jul 2017
பிறந்த இடம் - யாழ். மண்டைதீவு
வாழ்ந்த இடம் - கம்பஹா வத்தளை

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு என்னும் பறவை சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால் அது அடிபட்டு மாய்ந்தது!

வாழ்ந்த கதை முடியமுன் இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை நீ எங்கே சென்றாய் தனியே!

உன்னை பிரித்து விட்டு எங்களை பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு நாங்கள் அழுகின்றோம்....

நீ புதுமை பல செய்வதற்குள் உனக்கா இம் மரணம்!
நான் இருப்பேன் உனக்காக அம்மா- உன்னை
இழந்து விட்டு அழுகின்றேன் தினம் தினம் அம்மா!

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் எமது இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் இல. 26, விவேகானந்தமேடு, கொழும்பு- 13ல் அமைந்துள்ள கமலாமோடி மண்டபத்தில் ஆத்ம சாந்தி பிராத்தனை நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைதொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்பரமேஸ்வரி சோமசுந்தரம்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94766789923
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com