6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்னம்மா சண்முகலிங்கம் (திருவாட்டி)

தாய் மடியில் : 02, Oct 1933 — இறைவன் அடியில் : 07, Aug 2011வெளியீட்ட நாள் : 31, Jul 2017
பிறந்த இடம் - யாழ். மண்டைதீவு
வாழ்ந்த இடம் - கொக்குவில்
திதி : 31 யூலை 2017
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
வருடங்கள் ஆறு கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
தகவல்சச்சி(சின்னவன்- சுவிஸ்)