பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நொவ்பர்

பிறந்த நாள் : 10, Aug 2017வெளியீட்ட நாள் : 10, Aug 2017
வாழ்வில் எல்லாமே சரிசமம்தான்
அதை புரிந்து கொண்டு
இன்ப துன்பங்களை
சரிவர பகிர்ந்து
அன்போடும் பண்போடும்
எல்லோர் மனதிலும் வாழ வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நொவ்பர்....

By -: Terency